03-06-2022 துல்கஃதா-2 |
|
بسم
الله الرحمن الرحيم வீண் செலவுகளைத்
தவிர்த்தால் வாழ்வில் முன்னேறலாம் |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
وَالَّذِينَ إِذَا أَنْفَقُوا لَمْ
يُسْرِفُوا وَلَمْ يَقْتُرُوا وَكَانَ بَيْنَ ذَلِكَ قَوَامًا (67) الفرقان -
وَآتِ ذَا
الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا
(26) إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ
لِرَبِّهِ كَفُورًا (27) الاسراء - وَكُلُوا
وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ (31) الاعراف
தேவையில்லாத, அனாவசியமான, ஊதாரித்தனமான செலவுகள் செய்வதில் முஸ்லிம்களில்
முதலிடத்தில் உள்ளனர். இத்தகைய அனாவசிய செலவுகளால் நம் சமூகத்தில் பலர் அடகு வைத்த
நகைகளை மீட்க முடியாமல் இருக்கின்றனர். இவர்கள் தான் அடகுக் கடைக்காரர்களை
வளர்த்து விடுகிறார்கள். வட்டிக்குக் கடன் வாங்கி ஆடம்பரத் திருமணங்களை,
தேவையில்லாத வைபவங்களை நடத்துகின்றனர். தேவையற்ற செலவுகளை மிச்சப்படுத்தினால்
ஹஜ்ஜுக் கடமையைக் கூட நிறைவேற்றி விடலாம். மதுப் பழக்கத்தில் மூழ்கி அதற்காக
ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள் அப்பழக்கத்தைக் கை விட்டு அந்த செலவை
மிச்சப்படுத்தினால் வருடத்திற்கு குறைந்த பட்சம் 30 ஆயிரம்
மிச்சப்படுத்தப்படுத்தலாம். ஐந்து அல்லது ஆறு வருடங்களில் கிராமப் புறங்களில்
சொந்தமாக வீடி கட்டிக் குடியேறலாம். இன்னும் பலர் கடனாளிகளாக மாறியதே வீண்
செலவுகளால் தான்.
உண்மைச் சம்பவம்- வட மாநிலத்தின்
ஒரு பகுதியில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். வீண் செலவுகளை அறவே விரும்ப மாட்டார். அவர்
எங்காவது வெளியே சென்று ஏதேனும் ஒரு திண்பண்டத்தை விரும்பி உண்ண நினைத்தால்
அதற்கான விலையை விசாரிப்பார். பிறகு அதை வாங்காமல் அந்தப்பணத்தை மிச்சப்படுத்தி
சேமிப்பார். இப்படியாக சேமித்து பெரும் தொகையை சேர்த்தி விட்டார். இறுதியில் அதைக்
கொண்டு என்ன செய்யலாம் என யோசித்த போது அந்தப் பகுதியில் ஒரு மஸ்ஜிதின் தேவை
அதிகம் இருந்த து. எனவே தன்னுடைய செலவில் சேமித்த அப்பணத்தைக் கொண்டு மஸ்ஜித்
கட்டினார். இன்றும் அவரின் நினைவாக அந்த மஸ்ஜித் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை
ஒரு மஸ்ஜிதில் ரமழானில் தராவீஹ் தொழ வைக்கும் ஹாஃபிழுக்கு நடுத்தர வசதியுடைய
தனிப்பட்ட ஒருவர் ஹதியா தருகிறார். ஆனால் அவர் அதற்காக வருடம் முழுவதும் சிறிது
சிறிதாக சேர்த்து வைக்கிறார். ரமழான் கடைசியில் அதை அப்படியே ஹாஃபிழுக்கு ஹதியாவாக
தருகிறார். சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக பார்க்கும்போது சுய நலமான சிந்தனை
மேலோங்கி விடுகின்ற இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நல்லவர்களும்
இருக்கின்றனர்.
வீண் செலவுகள் பலவிதம்.
வீட்டில்
சமைக்காமல் ஹோட்டல் சாப்பாட்டில் ருசி காண்பவர்கள் பணத்தை வீண் விரயம்
செய்கின்றனர். எப்போதாவது ஒருமுறை என்றால் அது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலர்
அடிக்கடி இவ்வாறு செய்கின்றனர். இன்னும் சில குடும்பங்களில் மனைவிமார்களின்
சீரியல் மோகம் அவர்களை சமைக்க விடாமல் செய்து விடும். கொஞ்சம் சோம்பலாக
இருந்தாலும் கடையில் சாப்பாடு வாங்கி வாருங்கள் என்று கூறும் மனைவிகளும்
இருக்கின்றனர்.
முற்காலத்தில் பெண்கள் பிரசவிக்கும்போது சுகப்
பிரசவம் அதிகம். காரணம் அப்போதுள்ள பெண்கள் குனிந்து நிமிர்ந்து பல வேலைகளை
அவர்களே செய்தார்கள். பெண்களுக்கு சுகப் பிரசவம் ஏற்படுவதற்கு இது முக்கியக்
காரணமாக அமைந்தது. ஆனால் தற்போதுள்ள பெண்களுக்கு எல்லாம் பட்டன் சிஸ்டம் ஆகி
விட்டது. அதனால் முதுகு வலையாத நிலை
பலருக்கு ஏற்பட்டு விட்டது. இதனால் சுகப்பிரசவத்திற்கு பதிலாக சிசேரியன் செய்யும்
நிலை ஏற்பட்டு விடுகிறது. இதுவும் ஒரு வகையில் வீண் செலவாக ஆகி விடுகிறது. அக்காத்தில்
பல பிள்ளைகள் பெற்றாலும் ஆரோக்கியத்துடன் பெண்கள் இருந்தனர்.தற்போது பெண்களிடம்
ஆரோக்கியம் குறைந்த தால் பிள்ளைகள் பெறுவதும் குறைந்தது.
عَنْ
مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ
وَإِنَّهَا لَا تَلِدُ أَفَأَتَزَوَّجُهَا قَالَ لَا ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ
فَنَهَاهُ ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ تَزَوَّجُوا الْوَدُودَ
الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ
-ابوداود
கணவனுக்கு வீண் செலவுகளை ஏற்படுத்தாத
அக்காலத்து அஸ்மாக்களைப் போல எல்லோரும் ஆகி விட மாட்டார்கள்
عَنْ أَسْمَاءَ بِنْتِ
أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ تَزَوَّجَنِي
الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الْأَرْضِ مِنْ مَالٍ وَلَا مَمْلُوكٍ وَلَا شَيْءٍ
غَيْرَ نَاضِحٍ وَغَيْرَ فَرَسِهِ فَكُنْتُ أَعْلِفُ فَرَسَهُ وَأَسْتَقِي
الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ
يَخْبِزُ جَارَاتٌ لِي مِنْ الْأَنْصَارِ وَكُنَّ نِسْوَةَ صِدْقٍ وَكُنْتُ
أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِي وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ
فَرْسَخٍ فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ مِنْ الْأَنْصَارِ فَدَعَانِي ثُمَّ قَالَ إِخْ إِخْ لِيَحْمِلَنِي
خَلْفَهُ فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرِّجَالِ وَذَكَرْتُ الزُّبَيْرَ
وَغَيْرَتَهُ وَكَانَ أَغْيَرَ النَّاسِ فَعَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي قَدْ اسْتَحْيَيْتُ فَمَضَى فَجِئْتُ الزُّبَيْرَ
فَقُلْتُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَعَلَى رَأْسِي النَّوَى وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ
فَأَنَاخَ لِأَرْكَبَ فَاسْتَحْيَيْتُ مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ فَقَالَ
وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ
قَالَتْ حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ تَكْفِينِي
سِيَاسَةَ الْفَرَسِ فَكَأَنَّمَا أَعْتَقَنِي (بخاري
திருமணப் பத்திரிக்கைக்களுக்காக வீண் செலவுகள்
பத்திரிக்கை
அச்சடிப்பது தவறில்லை என்றாலும் அது வெறும் தகவல் ஞாபகமூட்டுதல் என்ற அடிப்படையில்
சுருக்கமாக இருக்க வேண்டும். சிலர் அதற்காகவே மிகப் பெரும் தொகையைச் செலவு
செய்வர். அதே நேரத்தில் அதை பயனுள்ள நூலாக தயாரித்து அதனுடன் அழைப்பிதழையும்
இணைத்தால் அது பலனுள்ளதாக அமையும்.
வைபவங்களில் பெருமைக்காக வீண் செலவு செய்பவர்களே அதிகம். பெருமையடிப்பது
பெரும் பாவம்
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ
الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا (27)الاسراء
பெருமைக்காக
தர்மம் செய்தாலும் அந்த தர்மத்தின் பலன் நரகமாக இருக்குமே தவிர நன்மையாக மாறாது
عَنْ
أَبِي هُرَيْرَةَ فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ أَيُّهَا الشَّيْخُ
حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ نَعَمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ
رَجُلٌ اسْتُشْهِدَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا
عَمِلْتَ فِيهَا قَالَ قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ قَالَ كَذَبْتَ
وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ جَرِيءٌ فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ
فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ وَرَجُلٌ تَعَلَّمَ
الْعِلْمَ وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ
فَعَرَفَهَا قَالَ فَمَا عَمِلْتَ فِيهَا قَالَ تَعَلَّمْتُ الْعِلْمَ
وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ
تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ هُوَ
قَارِئٌ فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ
فِي النَّارِ وَرَجُلٌ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ
الْمَالِ كُلِّهِ فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا قَالَ فَمَا
عَمِلْتَ فِيهَا قَالَ مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا
إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ قَالَ كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ
هُوَ جَوَادٌ فَقَدْ قِيلَ ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ ثُمَّ
أُلْقِيَ فِي النَّارِ (مسلم
ஆடம்பரமான செலவுகளாலும்
பெருமையினாலும் காரூன் அழிந்தான்.
إِنَّ
قَارُونَ كَانَ مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ وَآتَيْنَاهُ مِنَ
الْكُنُوزِ مَا إِنَّ مَفَاتِحَهُ لَتَنُوءُ بِالْعُصْبَةِ أُولِي الْقُوَّةِ إِذْ
قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْفَرِحِينَ (76)
وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ
الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ
فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (77) القصص
காரூன்
பெருமையடிப்பதற்காக ஊர்வலம் நடத்தினான். அது முடிந்து தன் மாளிகைக்குத் திரும்பியதும்
அவனுக்கு அழிவு காத்திருந்தது
يَقُول تَعَالَى
مُخْبِرًا عَنْ قَارُون أَنَّهُ خَرَجَ ذَات يَوْم عَلَى قَوْمه فِي زِينَة
عَظِيمَة وَتَجَمُّل بَاهِر مِنْ مَرَاكِب وَمَلَابِس عَلَيْهِ وَعَلَى خَدَمه
وَحَشَمه فَلَمَّا رَآهُ مَنْ يُرِيد الْحَيَاة الدُّنْيَا وَيَمِيل إِلَى
زَخَارِفهَا وَزِينَتهَا تَمَنَّوْا أَنْ لَوْ كَانَ لَهُمْ مِثْل الَّذِي
أُعْطِيَ " قَالُوا يَا لَيْتَ لَنَا مِثْل مَا أُوتِيَ قَارُون إِنَّهُ
لَذُو حَظّ عَظِيم" أَيْ ذُو حَظّ وَافِر مِنْ الدُّنْيَا فَلَمَّا سَمِعَ
مَقَالَتهمْ أَهْل الْعِلْم النَّافِع وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ
وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آَمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا
يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ (80).(ـفسير ابن كثير
عَنْ
الزُّهْرِيِّ أَخْبَرَنِي سَالِمٌ أَنَّ ابْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ مِنْ
الْخُيَلَاءِ خُسِفَ بِهِ فَهُوَ يَتَجَلْجَلُ فِي الْأَرْضِ إِلَى يَوْمِ
الْقِيَامَةِ (بخاري
வாரிசுரிமை அடிப்படையில்
தனக்குக் கிடைத்த சொத்தை பெருமைக்காக செலவு செய்தவரின் கெட்ட முடிவு
وَاضْرِبْ
لَهُمْ مَثَلًا رَجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ
وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا (32) كِلْتَا
الْجَنَّتَيْنِ آتَتْ أُكُلَهَا وَلَمْ تَظْلِمْ مِنْهُ شَيْئًا وَفَجَّرْنَا خِلَالَهُمَا
نَهَرًا (33) وَكَانَ لَهُ ثَمَرٌ فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا
أَكْثَرُ مِنْكَ مَالًا وَأَعَزُّ نَفَرًا (34) وَدَخَلَ جَنَّتَهُ وَهُوَ ظَالِمٌ
لِنَفْسِهِ قَالَ مَا أَظُنُّ أَنْ تَبِيدَ هَذِهِ أَبَدًا (35) وَمَا أَظُنُّ
السَّاعَةَ قَائِمَةً وَلَئِنْ رُدِدْتُ إِلَى رَبِّي لَأَجِدَنَّ خَيْرًا مِنْهَا
مُنْقَلَبًا (36) قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي
خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا (37) لَكِنَّ
هُوَ اللَّهُ رَبِّي وَلَا أُشْرِكُ بِرَبِّي أَحَدًا (38) وَلَوْلَا إِذْ
دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِنْ
تَرَنِ أَنَا أَقَلَّ مِنْكَ مَالًا وَوَلَدًا (39) فَعَسَى رَبِّي أَنْ
يُؤْتِيَنِ خَيْرًا مِنْ جَنَّتِكَ وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِنَ
السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا (40) أَوْ يُصْبِحَ مَاؤُهَا غَوْرًا
فَلَنْ تَسْتَطِيعَ لَهُ طَلَبًا (41) وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ
كَفَّيْهِ عَلَى مَا أَنْفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا وَيَقُولُ
يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا (42) وَلَمْ تَكُنْ لَهُ فِئَةٌ
يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مُنْتَصِرًا (43) الكهف
قال: اسم الخير منهما
تمليخا، والآخر قرطوش، وأنهما كانا شريكين ثم اقتسما المال فصار لكل واحد منهما
ثلاثة آلاف دينار، فاشترى المؤمن منهما عبيدا بألف وأعتقهم، وبالألف الثانية ثيابا
فكسا العراة، وبالألف الثالثة طعاما فأطعم الجوع، وبنى أيضا مساجد، وفعل خيرا.
وأما الآخر فنكح بماله نساء ذوات يسار، واشترى دواب وبقرا فاستنتجها فنمت له نماء
مفرطا، وأتجر بباقيها فربح حتى فاق أهل زمانه غنى؛ وأدركت الأول الحاجة، فأراد أن
يستخدم نفسه في جنة يخدمها فقال: لو ذهبت لشريكي وصاحبي فسألته أن يستخدمني في بعض
جناته رجوت أن يكون ذلك أصلح بي، فجاءه فلم يكد يصل إليه من غلظ الحجاب، فلما دخل
عليه وعرفه وسأله حاجته قال له: ألم أكن قاسمتك المال نصفين فما صنعت بمالك؟. قال:
اشتريت به من الله تعالى ما هو خير منه وأبقى. فقال. أإنك لمن المصدقين، ما أظن
الساعة قائمة وما أراك إلا سفيها، وما جزاؤك عندي على سفاهتك إلا الحرمان، أو ما
ترى ما صنعت أنا بمالي حتى آل إلى ما تراه من الثروة وحسن الحال، وذلك أني كسبت
وسفهت أنت، اخرج عني. ثم كان من قصة هذا الغني ما ذكره الله تعالى في القرآن من
الإحاطة بثمره وذهابها أصلا بما أرسل عليها من السماء من الحسبان.(قرطبي
பெருமைக்காக பணத்தை வீண்
விரயம் செய்பவனாக என்னை ஆக்க வேண்டாம் என துஆ செய்த குழந்தை
عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلَّا ثَلَاثَةٌ
عِيسَى وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ كَانَ
يُصَلِّي جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَقَالَ أُجِيبُهَا أَوْ أُصَلِّي
فَقَالَتْ اللَّهُمَّ لَا تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ وَكَانَ
جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى
فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلَامًا فَقَالَتْ
مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ
فَتَوَضَّأَ وَصَلَّى ثُمَّ أَتَى الْغُلَامَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلَامُ
قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ قَالَ لَا إِلَّا مِنْ
طِينٍ وَكَانَتْ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَرَّ
بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتْ اللَّهُمَّ اجْعَلْ ابْنِي مِثْلَهُ
فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ فَقَالَ اللَّهُمَّ لَا
تَجْعَلْنِي مِثْلَهُ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ قَالَ أَبُو
هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَمَصُّ إِصْبَعَهُ ثُمَّ مُرَّ بِأَمَةٍ فَقَالَتْ اللَّهُمَّ لَا تَجْعَلْ
ابْنِي مِثْلَ هَذِهِ فَتَرَكَ ثَدْيَهَا فَقَالَ اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا
فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ وَهَذِهِ
الْأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ وَلَمْ تَفْعَلْ (بخاري
வீண் விரயம் செய்வதால் பரக்கத் நீங்கி விடுகிறது. பரக்கத் நீங்குவதால் வாழ்வில்
நிம்மதி குறைந்து விடுகிறது
عَنْ
عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ
أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤْنَةً (مسند أحمد
திருமணங்களில் மிகவும் பரக்கத்தானது குறைந்த
செலவில் நடத்தப்படும் திருமணங்களாகும். ஹதீஸ்
வீண் விரயம் இல்லாத, குறைந்த செலவிலான
திருமணங்களில் பரக்கத் உண்டு என்பதை பல விதமாக விளங்கலாம். இத்தகைய திருமணங்களின்
இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியாக வாழ்வதையும், ஆடம்பரமான திருமணங்களின்
இணையும் மணமக்கள் பெரும்பாலும் நிம்மதியில்லாமல் வாழ்வதையும் பார்க்கலாம்.பரக்கத்
இருந்தால் தான் நிம்மதி இருக்கும். ஆடம்பரமான திருமணங்களில் அத்தகைய நிம்மதி
கிடைப்பதில்லை.
அவசியமற்ற
பயணங்களுக்கும் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வீண் விரயம்.
நடப்பதற்கு தூரமான இடங்களுக்குச் செல்வதற்காக
உருவாக்கப்பட்ட வாகனங்கள் தற்போது அவசியமற்ற பயணங்களுக்கும் பயன்படுத்துப்
படுகின்றன. அருகில் இருக்கும் கடைக்கோ, மஸ்ஜிதுக்கோ செல்வதற்கும் கூட வாகனங்களைப்
பயன்படுத்துகின்றனர். இதனால் எரிபொருள் வீண் விரயம், பணம் வீண் விரயம்
ஏற்படுகின்றன.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்
வெளிப்படுத்தும் ரசாயன வாயுக்களில் சில காற்று மண்டலத்தில் 65 முதல் 130 ஆண்டுகள்
வரை அழியாமல் இருக்கும். கரியமில வாயுவை விட பத்தாயிரம் மடங்கு வெப்பத்தை
உண்டாக்கும் சக்தி இந்த வாயுவுக்கு உண்டு. ஓசோன் படலத்தை, அந்த சல்லடையை மேற்படி
வாயுக்கள் அரிக்க ஆரம்பித்து பல்லாண்டுகளாகின்றன. சுமார் 8 சதவீதம் அரிக்கப்பட்டு
விட்டதாம். இது இன்னும் சற்று அதிகரித்தால் உலகில் தற்போது 10 சதவீதம் உள்ள தோல்
நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதமாகி விடும் என்று ஐ.நா கூறியுள்ளது.
நடந்து செல்லும் தூரத்திலுள்ள மஸ்ஜிதுக்கு
நடந்து செல்வதால் நன்மையும் அதிகமாகும். பணமும் மிச்சமாகும்.
عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يُكَفِّرُ اللَّهُ بِهِ الْخَطَايَا
وَيَزِيدُ بِهِ فِي الْحَسَنَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ
إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَى إِلَى الْمَسَاجِدِ
وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ (ابن ماجة
عَنْ
جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ خَلَتْ الْبِقَاعُ حَوْلَ الْمَسْجِدِ
فَأَرَادَ بَنُو سَلِمَةَ أَنْ يَنْتَقِلُوا إِلَى قُرْبِ الْمَسْجِدِ فَبَلَغَ
ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ إِنَّهُ
بَلَغَنِي أَنَّكُمْ تُرِيدُونَ أَنْ تَنْتَقِلُوا قُرْبَ الْمَسْجِدِ قَالُوا
نَعَمْ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَرَدْنَا ذَلِكَ فَقَالَ يَا بَنِي سَلِمَةَ
دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ دِيَارَكُمْ تُكْتَبْ آثَارُكُمْ (مسلم
அவசியம் இல்லாத போது வாகனங்களுக்கு ஓய்வு
கொடுக்க வேண்டும்
عَنْ
سَهْلِ بْنِ مُعَاذٍ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَرَّ عَلَى قَوْمٍ وَهُمْ
وُقُوفٌ عَلَى دَوَابَّ لَهُمْ وَرَوَاحِلَ فَقَالَ لَهُمْ ارْكَبُوهَا سَالِمَةً
وَدَعُوهَا سَالِمَةً وَلَا تَتَّخِذُوهَا كَرَاسِيَّ لِأَحَادِيثِكُمْ فِي
الطُّرُقِ وَالْأَسْوَاقِ فَرُبَّ مَرْكُوبَةٍ خَيْرٌ مِنْ رَاكِبِهَا وَأَكْثَرُ
ذِكْرًا لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى مِنْهُ (أحمد
அவசியமற்ற செலவுகளில் தான் சிக்கனம் வேண்டும்.
நற்காரியங்களுக்காக செலவு செய்வது இதில் அடங்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக