பொதுவாக உலகில் மனிதர்கள் பிறந்த பின்பு புகழடைவது தான் இயல்பு. ஆனால் அண்ணல் நபி ஸல் அவர்கள் இந்த பூமியில் பிறப்பதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே புகழடைந்தார்கள்.
உலகில் தோன்றிய எந்த நபியும் நபி ஸல் அவர்களைப் பற்றி தன் உம்மத்திடம் எடுத்துக் கூறாமல் இருந்த தில்லை.
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ (81) ال عمران
முன் வேதங்களைக் கற்றவர்கள் தான் பெற்ற மகனை அறிவதை விட
மிக நன்றாக முஹம்மது நபி ஸல் அவர்களை அறிவார்கள்
الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْرِفُونَهُ كَمَا يَعْرِفُونَ أَبْنَاءَهُمْ وَإِنَّ فَرِيقًا مِنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ (146) البقرة
மூஸா நபிக்கு இறக்கப்பட்ட தவ்ராத் வேதத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قُلْتُ أَخْبِرْنِي عَنْ صِفَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّوْرَاةِ قَالَ أَجَلْ وَاللَّهِ إِنَّهُ لَمَوْصُوفٌ فِي التَّوْرَاةِ بِبَعْضِ صِفَتِهِ فِي الْقُرْآنِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا} وَحِرْزًا لِلْأُمِّيِّينَ أَنْتَ عَبْدِي وَرَسُولِي سَمَّيْتُكَ المتَوَكِّلَ لَيْسَ بِفَظٍّ وَلَا غَلِيظٍ وَلَا سَخَّابٍ فِي الْأَسْوَاقِ وَلَا يَدْفَعُ بِالسَّيِّئَةِ السَّيِّئَةَ وَلَكِنْ يَعْفُو وَيَغْفِرُ وَلَنْ يَقْبِضَهُ اللَّهُ حَتَّى يُقِيمَ بِهِ الْمِلَّةَ الْعَوْجَاءَ بِأَنْ يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَيَفْتَحُ بِهَا أَعْيُنًا عُمْيًا وَآذَانًا صُمًّا وَقُلُوبًا غُلْفًا(بخاري)باب (إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا)كتاب التفاسير
இன்ஜீல் வேதத்தில் நபி ஸல் அவர்களைப் பற்றி....
وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف6 عن أَبي أُمَامَة قَالَ قُلْت يَا رَسُول اللَّه مَا كَانَ أَوَّل بَدْء أَمْرك ؟ قَالَ "دَعْوَة أَبِي إِبْرَاهِيم وَبُشْرَى عِيسَى بِي وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُور أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام (أَحْمَد)
மேற்கானும் வசனம் பைபிளில் பின்வருமாறு- நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாக வேறொரு தேற்றரவாளரை அவர் உங்களுக்குத் தந்தருள்வார் (யோவான் 14:16) 'பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளர் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26) 'அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி,. உன்னைப் போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக்கு அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19) பைபிளில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களில் நபியவர்களின் பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தேற்றரவாளர் யார் என்பதற்கு கிறிஸ்தவ அறிஞர்கள் “இது இயேசுவைப் பற்றி அவருக்கு முன்பிருந்த மோஸஸ் (மூஸா நபி) கூறியது என்று கூறுவார்கள்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் செய்த துஆவினால்
நான் கிடைக்கப் பெற்றேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ..(129البقرة)
நபி(ஸல்)அவர்களின் மதீனா வருகையைப் பற்றி 700 வருடம் முன்பே யூதர்கள் “துBப்பஃ “என்ற மன்னரிடம் கூறினர்
قال الله تعالي أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ (سورةالدخان37) وتُبَّع كان رجلاً من ملوك العرب من حِمير سُمّي تُبَّعاً لكثرة من تبعه وَاسْمه أَسْعَد أَبُو كُرَيْب بْن مليكرب الْيَمَانِيّ ذَكَرُوا أَنَّهُ مَلَكَ عَلَى قَوْمه ثَلَاثمِائَةِ سَنَة وَسِتًّا وَعِشْرِينَ سَنَة وَلَمْ يَكُنْ فِي حِمْيَر أَطْول مُدَّة مِنْهُ وَتُوُفِّيَ قَبْل مَبْعَث رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوٍ مِنْ سَبْعمِائَةِ سَنَة .وَذَكَرُوا أَنَّهُ لَمَّا ذَكَرَ لَهُ الْحَبْرَانِ مِنْ يَهُود الْمَدِينَة أَنَّ هَذِهِ الْبَلْدَة مَهَاجِر نَبِيّ فِي آخِر الزَّمَان اِسْمه أَحْمَد قَالَ فِي ذَلِكَ شِعْرًا وَاسْتَوْدَعَهُ عِنْد أَهْل الْمَدِينَة فَكَانُوا يَتَوَارَثُونَهُ وَيَرْوُونَهُ خَلَفًا عَنْ سَلَف وَكَانَ مِمَّنْ يَحْفَظهُ وعن النبي صلى الله عليه وسلم: لا تسبوا تبعاً فإنه كان قد أسلم ما أدري أكان تبع نبياً أو غير نبي وقال كعب : ذم الله قومه ولم يذمه (تفسير ابن كثير)
நபி ஸல் பிறந்த அன்றைய தினம் யூத அறிஞர் சொன்ன சுபச் செய்தி:
عن عائشةَ رضي الله عنها قالت :كان يهوديٌّ قد سَكَنَ مكةَ يتَّجِرُ بها فلما كانتْ الليلةُ التي وُلِدَ فيها رسولُ الله صلى الله عليه وسلم قال في مجلسٍ من قريش يا معشرَ قُريشٍ هل وُلِدَ فيكم الليلةَ مولودٌ ؟ فقال القوم والله ما نعلمُه قال: الله أكبرقال:ا إذ أخطَأَكم فلا بأسَ انظروا واحفَظوا ما أقولُ لكم وُلِدَ فيكم هذه الليلة نبيُّ هذه الأمةِ الأخيرةِ بين كَتِفَيْهِ علامةٌ فيها شعراتٌ متواتراتٌ كأنهنَّ عرفُ فَرَسٍ1 لا يرضَعُ ليلتينِ وذلك أن عِفريتاً من الجنِّ أَدْخَلَ إصبَعَه في فمه فمنعه الرضاعَ فتصدَّعَ 2 القومُ من مجلِسهم وهم يتعجَّبونَ من قولِه فلما صاروا إلى منازِلهم أخبَرَ كلُّ إنسانٍ منهم أهلَه فقالوا : لقد وُلِدَ لعبدِ الله بنِ عبدِ المطلب غلامٌ سَمَّوه محمداً فالتقى القومُ فقالوا هل سمعتُم حديثَ هذا اليهوديِّ ؟ بلَغَكُم مولدُ هذا الغلامِ ؟ فانطلقوا حتى جاءوا اليهوديَّ فأخبروه الخبر قال: فاذهبوا معي حتى أنظرَ إليه فخرجوا به حتى أدْخَلُوه على آمنةَ فقال أَخرِجي إلينا ابنَكِ فأخْرَجَتْه وكشَفوا له عن ظهرِه فرأى تلك الشامةَ 3 فوقعَ اليهوديُّ مغْشِياً عليه فلما أفاقَ قالوا:ويلَكَ مالَكَ ؟ قال:ذهبتْ واللهِ النبوةُ من بني إسرائيلَ أَفَرِحْتُمْ به يا معشرَ قريش ؟ أما والله ليَسْطُوَنَّ4 بكم سطوةً يخرج خبرُها من المشرقِ والمغربِ (السيرة النبوية - لابن كثير)
மக்காவில் ஒரு யூத அறிஞர் வியாபார விஷயமாக தங்கியிருந்தார். நபி ஸல் அவர்கள் பிறந்த அன்றைய தினம் அவர் தனது சக வியாபாரிகளாக குரைஷிகளிடம் குரைஷிகளே நேற்று இரவு உங்கள் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்திருக்க வேண்டுமே என்றார். அதற்கு குரைஷிகள் எங்களுக்குத் தெரியவில்லை என்றார்கள். அப்போது அந்த யூத அறிஞர் உங்களுக்குத் தெரியா விட்டால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் நான் சொல்வதை விசாரித்துப் பாருங்கள். நிச்சயமாக இந்த உம்மத்தின் இறைத் தூதர் நேற்று இரவில் பிறந்திருப்பார். அதற்கான அவரது முதுகில் நுபுவ்வத்தின் அடையாளமாக குதிரையின் நெற்றி முடிகள் போன்ற அடர்த்தியான முடிகள் இருக்கும் என்று யூத அறிஞர் கூற, குரைஷிகள் ஆச்சரியத்துடன் தங்கள் வீடுகளுக்குச் சென்று தமது குடும்பப் பெண்களிடம் இதைச் சொன்ன போது அந்தப் பெண்கள் அப்போது தான் கூறினார்கள். ஆமாம் அப்துல் முத்தலிபின் மகனான அப்துல்லாஹ்விற்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதற்கு முஹம்மது என்று பெயர் வைத்துள்ளனர் என்றார்கள். பின்பு மறுபடியும் சந்தித்துக் கொண்ட குரைஷிகள் இவ்விஷயத்தை யூத அறிஞரிடம் சென்று கூற, அவர் என்னை அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அக்குழந்தைப் பார்க்க வேண்டும் என்றார். அவரை ஆமினா அம்மையாரிடம் அழைத்துச் சென்றனர். குழந்தையை என்னிடம் காட்டுங்கள் என்று கூற, ஆமினா அம்மையார் குழந்தையைக் காட்டினார்கள். குழந்தையின் முதுகைக் காட்டும்படி அவர் கூற, அவ்வாறே திறந்து காட்டப்பட்டது. அப்போது நபி ஸல் அவர்களின் முதுகில் இருந்த நுபுவ்வத்தின் முத்திரையைப் பார்த்தார். அதைக் கண்டவுடன் மயக்கமுற்றக் கீழே விழுந்து விழுந்து விட்டார். மயக்கம் தெளிந்தவுடன் அவரிடம் உங்களுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவரை எங்களின் பரம்பரையில் இருந்து வந்த நுபுவ்வத் இப்போது உங்களின் பரம்பரைக்குச் சென்று விட்டது. அதனால் ஏற்பட்ட வருத்தம் என்னை மயக்கமடைய வைத்து விட்டது என்றார். பிறகு குரைஷிகளை நோக்கி குரைஷிகளே பிற்காலத்தில் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவும் என்று கூறினார்
முன் வேதங்களைக் கற்ற துறவி பஹீராவின் சுபச் செய்தி:
بَحِيرَى الراهب :ولما بلغ رسول الله صلى الله عليه وسلم اثنتى عشرة سنة ـ قيل : وشهرين وعشرة أيام ـ ارتحل به أبو طالب تاجرًا إلى الشام، حتى وصل إلى بُصْرَى ـ وهي معدودة من الشام، وقَصَبَة لحُورَان، وكانت في ذلك الوقت قصبة للبلاد العربية التي كانت تحت حكم الرومان . وكان في هذا البلد راهب عرف بَبحِيرَى، واسمه ـ فيما يقال : جرجيس، فلما نزل الركب خرج إليهم، وكان لا يخرج إليهم قبل ذلك، فجعل يتخلّلهم حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم، وقال : هذا سيد العالمين، هذا رسول رب العالمين، هذا يبعثه الله رحمة للعالمين . فقال له [ أبو طالب و ] أشياخ قريش : [ و ] ما علمك [ بذلك ] ؟ فقال : إنكم حين أشرفتم من العقبة لم يبق حجر ولا شجر إلا خر ساجدًا، ولا يسجدان إلا لنبى، وإنى أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفه مثل التفاحة، [ وإنا نجده في كتبنا ] ، ثم أكرمهم بالضيافة، وسأل أبا طالب أن يرده، ولا يقدم به إلى الشام؛ خوفًا عليه من الروم واليهود، فبعثه عمه مع بعض غلمانه إلى مكة .(الرحيق المختوم
நபி (ஸல்) அவர்களுக்கு 12 வயதாகும் போது அபூதாலிப் வியாபாரத்திற்காக ‘ஷாம்' தேசம் சென்றார். அப்போது நபியவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர்கள் ஷாம் நாட்டின் புஸ்ரா நகரை வந்தடைந்தனர். அங்கு ‘பஹீரா' என்ற பிரபலமான துறவி ஒருவர் இருந்தார். அவரது பெயர் ‘ஜர்ஜீஸ்' என்று சொல்லப்படுகிறது. அவர் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். எனினும், இந்த வியாபாரக் கூட்டம் புஸ்ரா சென்றதும் அவர்களை சந்திக்க வந்தார். வணிகக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்து சிறுவரான நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக்கொண்டு ‘‘இதோ உலகத்தாரின் தலைவர்! உலகத்தாரின் இறைத்தூதர்! இவரை அல்லாஹ் அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்புவான்''என்று கூறினார். அவரிடம் அபூதாலிபும் குறைஷிப் பெரியவர்களும் ‘‘இது எப்படி உமக்குத் தெரியும்?'' என வினவினர். அவர் ‘‘நீங்கள் கணவாய் வழியாக வந்தபோது கற்களும் மரங்களும் சிரம் பணிந்தன. அவை இறைத்தூதர்களுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியமாட்டா. மேலும், அவரது புஜத்துக்குக் கீழிருக்கும் ஆப்பிளைப் போன்ற இறுதித் தூதரின் முத்திரையைக் கொண்டும் நான் அவரை அறிவேன்.எங்கள் வேதங்களில் அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறினார்.பிறகுஅவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். இச்சிறுவரை ஷாமுக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள ரோமர்கள் மற்றும் யூதர்களால் இவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இவரை இங்கிருந்தே மக்கா திருப்பி அனுப்பி விடுங்கள் என்று பஹீரா அபூதாலிபிடம் கூறினார். அதற்கினங்க அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை சில வாலிபர்களுடன் மக்காவுக்கு அனுப்பி வைத்தார். (ஸுனனுத் திர்மிதி, தபரீ, முஸன்னஃப் அபீஷைபா, இப்னு ஹிஷாம், பைஹகீ
புஹைராவின் சம்பவம் பற்றி வேறு சில நூல்களில்..
அபுதாலிப் அடிக்கடி ஷாம் தேசம் பயணம் செய்வார். இன்றைய 16 அரபுநாடுகள் இணைந்தது தான் அன்றைய ஷாம் எனப்படும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தில், அவர் நபி (ஸல்) அவர்களையும் அழைத்துச் சென்றார் அவர்களுடன் மக்காவின் தலைவர்களும் இருந்தனர். அவர்கள் துறவி புஹைராவின் ஆலயத்தில் அருகில் தங்கியிருந்தனர். வழமைக்கு மாற்றமாக புஹைரா அவர்களைச் சந்திக்க வெளியே வந்து கொண்டிருந்தார். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முந்தைய வணிகப் பயணங்களில் அவர்கள் அடிக்கடி அவரது மடத்தின் அருகில் நின்றுகொண்டிருந்தாலும், அவர் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்களைக் கவனிக்கவோ மாட்டார்.
ஆனால் இம்முறை அவர் நபி ஸல் அவர்களிடம் சில அடையாளங்களைக் கண்டு கொண்டதால் அதை ஊர்ஜிதப் படுத்த அனைவரையும் விருந்துக்கு அழைத்தார். அவர் அவ்வாறு அழைப்பது மிக ஆச்சரியமாக இருந்தது. அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் நபி ஸல் அவர்கள் சிறுவராக இருந்த காரணத்தால் அவர்களை வாகனங்களின் பாதுகாப்புக்கு விட்டு வந்தனர். புஹைரா அனைவரையும் கவனித்து விட்டு உங்களில் யாரும் இங்கு வராமல் இருக்கிறீர்களா என்று கேட்க, ஒரே ஒரு சிறுவரை மட்டும் வாகனங்களின் பாதுகாப்புக்கு விட்டு வந்தோம் என்றனர்.அவர் தான் முக்கியமாக இங்கு வர வேண்டும் என்று கூறி நபி ஸல் அவர்களை அழைத்து வரச் செய்து நபி ஸல் அவர்களின் அங்க அடையாளங்களைப் பார்த்து விட்டு சுபச் செய்திகளைச் சொன்னார்.
பூமான் நபி ஸல் அவர்கள் பிறக்கும் போதும் பிறந்த பின்பும் நடந்த அதிசயங்கள்
நபி (ஸல்) அவர்களை கருவில் சுமக்கும்போதே ஆமினா அம்மையார் அவர்களுக்கு சொல்லப்பட்ட சுபச்செய்திகள்
قال محمد بن إسحاق:أَنّ آمِنَةَ ابْنَةَ وَهْبٍ أُمّ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ كَانَتْ تُحَدّثُ أَنّهَا أُتِيَتْ حِينَ حَمَلَتْ بِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقِيلَ لَهَا إنّك قَدْ حَمَلْت بِسَيّدِ هَذِهِ الْأُمّةِ فَإِذَا وَقَعَ إلَى الْأَرْضِ فَقُولِي: أُعِيذُهُ بِالْوَاحِدِ مِنْ شَرّ كُلّ حَاسِدٍ ثُمّ سَمّيهِ مُحَمّدًا فإن اسمه في التوراة أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في الانجيل أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في القرآن محمد وَرَأَتْ حِينَ حَمَلَتْ بِهِ أَنّهُ خَرَجَ مِنْهَا نُورٌ رَأَتْ بِهِ قُصُورَ بُصْرَى مِنْ أَرْضِ الشّامِ ثم لما وضعته رأتْ عيانا تأويل ذلك كما رأته قبل ذلك والله أعلم (السيرة النبوية لابن كثير)
நபி(ஸல்) பிறந்தது திங்கள்கிழமை என்பதால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ (مسلم)عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ-عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ (احمد)
பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை அவர்களின் தாய் அனுபவிக்கவில்லை
عن ابن عباس رضي الله عنه أن آمنة بنت وهب قالت:لقد علقت به (أي رسول الله صلى الله عليه وسلم) فما وجدت له مشقة حتى وضعته فلما فصل منى خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الارض معتمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء (السيرة النبوية) عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ عَنْ أُمّهِ أُمّ عُثْمَانَ الثّقَفِيّةِ قَالَتْ"حَضَرْتُ وِلَادَةَ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَرَأَيْت الْبَيْتَ حِينَ وُضِعَ قَدْ امْتَلَأَ نُورًا وَرَأَيْت النّجُومَ تَدْنُو حَتّى ظَنَنْت أَنّهَا سَتَقَعُ5 عَلَيّ"- (السيرة النبوية - لابن كثير)
குழந்தையைக் கொடுத்தனுப்பி, அக்குழந்தை பற்றிய முன்னறிவிப்பையும் அப்துல் முத்தலிபிடம் கூறப்பட்ட போது.
قال محمد بن إسحاق: فلما وضعته بعثت إلى عبد المطلب جاريتهافلما جاءها أخبرته وحدثته بما كانت رأت حين حملت به وما قيل لها فيه وما أمرت أن تسميه فأخذه عبد المطلب فأدخله على هُبَلُ6 في جوف الكعبة فقام عبد المطلب يدعو ويشكر الله عزوجل ويقول: الحمد لله الذى أعطاني * هذا الغلام الطيب الاردان قد ساد في المهد على الغلمان * أعيذه بالبيت ذى الاركان حتى يكون بلغة الفتيان * حتى أراه بالغ البنيان أعيذه من كل ذى شنآن * من حاسد مضطرب العنان ذى همة ليس له عينان * حتى أراه رافع اللسان أنت الذى سميت في القرآن * في كتب ثابتة المثانى * أحمد مكتوب على اللسان (السيرة النبوية - لابن كثير) (دلائل النبوة للبيهقي)
வானத்தை நோக்கி பார்க்க முடியாத வகையில் குழந்தையின் மீது வைக்கப்பட்டிருந்த பானை உடைந்த சம்பவம்
عن أبى الحكم:كان المولود إذا ولد في قريش دفعوه إلى نسوة من قريش إلى الصبح يكفأن عليه برمة (أي وضعوه تحته لا ينظرون إليه حتى يصحبوا) فلما ولد رسول الله صلى الله عليه وسلم دفعه عبد المطلب إلى نسوة فكفأن7 عليه برمة فلما أصبحن أتين فوجدن البرمة قد انفلقت8 عنه باثنتين (ولم يبت تحتها صلى الله عليه وسلم) ووجدنه مفتوح العينين شاخصا ببصره إلى السماء فأتاهن عبد المطلب فقلن له:ما رأينا مولودا مثله وجدناه قد انفلقت عنه البرمة ووجدناه مفتوحا عينيه شاخصا ببصره إلى السماء.فقال:احفظنه فإنى أرجو أن يكون له شأن أو أن يصيب خيرا ..فلما كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا فلما أكلوا قالوا يا عبد المطلب أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه ما سميته ؟ قال سميته محمدا قالوا:فما رغبت به عن أسماء أهل بيته ؟ قال: أردت أن يحمده الله في السماء وخلقه في الارض (السيرة النبوية - لابن كثير
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான்
وفي تفسير بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ رَنّ أَرْبَعَ رَنّاتٍ رَنّةً حِينَ لُعِنَ وَرَنّةً حِينَ أُهْبِطَ وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ قَالَ وَالرّنِينُ وَالنّخَارُ مِنْ عَمَلِ الشّيْطَانِ (السيرة النبوية لابن كثير) وكان إبليس يخرق السموات السبعَ فلما وُلد عيسى عليه السلام حُجب من ثلاث سموات وكان يصل إلى أَربَعٍ فلما وُلدَ محمد صلى الله عليه وسلم حُجب من السبع ورُميت الشياطين بالشُّهب الثواقب (السيرة الحلبية)
மாநபி ஸல் அவர்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களின் பரக்கத்தால் மழை பொழிதல்:
يستسقى الغمام بوجهه- أخرج ابن عساكر عن جَلْهُمَة بن عُرْفُطَة قال : قدمت مكة وهم في قحط، فقالت قريش : يا أبا طالب، أقحط الوادي، وأجدب العيال، فهَلُمَّ فاستسق، فخرج أبو طالب ومعه غلام، كأنه شمس دُجُنَّة، تجلت عنه سحابة قَتْمَاء، حوله أُغَيْلمة، فأخذه أبو طالب، فألصق ظهره بالكعبة،ولاذ بأضبعه الغلام، وما في السماء قَزَعَة، فأقبل السحاب من هاهنا وهاهنا وأغدق واغْدَوْدَق، وانفجر الوادي، وأخصب النادي والبادي، وإلى هذا أشار أبو طالب حين قال :وأبيضَ يُستسقى الغَمَام بوجهه ** ثِمالُ اليتامى عِصْمَةٌ للأرامل (الرحيق
ஜல்ஹுமா இப்னு உர்ஃபுதா கூறுகிறார்: கடும் பஞ்ச காலத்தில் மக்காவுகுச் சென்றேன். அப்போது குறைஷியர்கள் ‘‘கணவாய்கள் வரண்டு விட்டன. பிள்ளைககள் வாடுகின்றனர்.வாருங்கள்! மழைக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என அபூதாலிபிடம் கூறினர். அவர் வெளியேறி வந்தார். அவருடன் மேகம் மறைக்காத சூரியனின் பிரகாசமுடைய ஒரு சிறுவரும் இருந்தார். மேலும், சிறுவர்கள் பலர் அபூதாலிபைச் சுற்றிலும் இருந்தனர். அபூதாலிப் அச்சிறுவரை தூக்கிஅவரின் முதுகைசேர்த்து வைத்து பிரார்த்தித்தார்.அபூதாலிபின் தோள்புஜத்தை அச்சிறுவர் பற்றிக் கொண்டார். மேகமற்றுக்கிடந்த வானத்தில் அங்கும் இங்குமிருந்த மேகங்கள் ஒன்று திரண்டன. பிறகு பெய்த பெரும் மழையால் கணவாய்களில் வெள்ளம் கரை புரண்டோடியது. மக்கா நகரும் அதன் சுற்றுப்புறங்களும் பசுமையாக மாறின. இதை சுட்டிக்காட்டும் விதமாக அபூதாலிப் கவிதை பாடினார். அவர் அழகரல்லவேர் அவரை முன்னிறுத்தி நாங்கள் மழை வேண்டுவோம்; அவர் அநாதைகளின் அரணல்லவேர் கைம்பெண்களின் காவலரல்லவோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக