10-02-2023 |
|
بسم
الله الرحمن الرحيم
|
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
பூகம்பத்தால் முஸ்லிம்கள்
அதிகம் பாதிக்கப்படுவது ஏன பூகம்பத்தால் முஸ்லிம்கள்
அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
சில தினங்களுக்கு முன்பு துருக்கியின் சிரியா
எல்லையில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் உலக மக்களையே பெரும் கவலையில்
ஆழ்த்தியுள்ளது. ரிக்டர் அளவில் 6 அல்லது 7 வரை பதிவானது. இந்த பூகம்பத்தால் முதல்
பூகம்பத்துக்கு பிறகு 78 முறை
அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இதில்
ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு 10,000-ஐ
தாண்டும் என அஞ்சப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர்
வீடுகளை இழந்து, காயமடைந்துளளனர். கடந்த காலங்களில் பல்வேறு
பகுதிகளில் பூகம்பங்கள் ஏற்பட்டிருந்தாலும்
பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளில் அதிகம் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு ஏற்படும் என
நபிமொழியில் முன்னறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. அவ்வாறு ஏற்படுவதற்கு என்ன காரணம்
என்பதும் நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நாடுகளை
மட்டும் அடிக்கடி பூகம்பம் தாக்குவது ஏன்...
عَنْ
أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ لَيْسَ عَلَيْهَا
عَذَابٌ فِي الْآخِرَةِ عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ وَالزَّلَازِلُ
وَالْقَتْلُ (ابوداود
என்னுடைய
இந்த உம்மத் மறுமையில் அல்லாஹ்வினால் கிருபை செய்யப்படும் உம்மத்தாகும். மறுமையில்
நிரந்தர வேதனை இந்த உம்மத்திற்குக் கிடையாது. அதற்குப் பதிலாக இந்த உலகில் மூன்று
வித சோதனைகள் ஏற்படலாம். 1.குழப்பங்கள் 2.நில நடுக்கங்கள் 3. அதிகம்
கொல்லப்படுதல்.
விளக்கம்- இதுவரை
நடைபெற்ற பூகம்பங்களில் அதிகம் உயிரிழந்தவர் முஸ்லிம்கள் தான் என்ற புள்ளி
விபரங்கள் உள்ளன. மேலும் அநியாயமாக கொல்லப்பட்ட ஷுஹதாக்களின் பட்டியலிலும்
முஸ்லிம்கள் தான் அதிகம் உள்ளனர் அதற்குக் காரணம் முஸ்லிம்கள் செய்யும்
பாவங்களுக்காக மறு உலகின் கொடுக்கப்படும் கடினமான வேதனைகளை விட்டும்
பாதுகாப்பதற்காக அல்லாஹ் ஏற்படுத்தும் இவ்வுலகின் சோதனைகள் தான் இவையாகும்.
தற்காலிகமான
இந்த உலகில் பெரும்பாலும் முஃமின்கள் பெரும்பாலும் சோதிக்கப்படுவார்கள்.
இறை
மறுப்பாளர்கள் பெரும்பாலும் சுகமாக வாழ வைக்கப்படுவார்கள்.
وَلَوْلَا
أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ
بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فِضَّةٍ وَمَعَارِجَ عَلَيْهَا
يَظْهَرُونَ (33) وَلِبُيُوتِهِمْ أَبْوَابًا وَسُرُرًا عَلَيْهَا يَتَّكِئُونَ
(34) وَزُخْرُفًا وَإِنْ كُلُّ ذَلِكَ لَمَّا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا
وَالْآخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِينَ (35)الزخرف
கருத்து- முஃமின்கள் மனம் துவண்டு விடுவார்கள் என்பது இல்லா
விட்டால் ஒவ்வொரு காஃபிருடைய வீட்டையும் நான் தங்கமாக மாற்றியிருப்பேன். ஏனெனில்
அவர்களுக்கு இங்கு மட்டும் தான் இன்பம் - அல்குர்ஆன்
عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ
يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ ثُمَّ
الصَّالِحُونَ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ مِنْ النَّاسِ يُبْتَلَى الرَّجُلُ
عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ فِي دِينِهِ صَلَابَةٌ زِيدَ فِي بَلَائِهِ
وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ خُفِّفَ عَنْهُ وَمَا يَزَالُ الْبَلَاءُ
بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى ظَهْرِ الْأَرْضِ لَيْسَ عَلَيْهِ خَطِيئَةٌ (ترمذي
ஃபிர்அவ்னுக்கு எதிராக
மூஸா அலை துஆ செய்து 40 வருடங்களுக்குப் பின்பு தான் அவனை அழித்தான்
وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً
وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ
رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا
يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ (88) قَالَ قَدْ أُجِيبَتْ
دَعْوَتُكُمَا فَاسْتَقِيمَا وَلَا تَتَّبِعَانِّ سَبِيلَ الَّذِينَ لَا
يَعْلَمُونَ (89يونس) قَالَ اِبْن جُرَيْج يَقُولُونَ إِنَّ فِرْعَوْن مَكَثَ
بَعْد هَذِهِ الدَّعْوَة أَرْبَعِينَ سَنَة وَقَالَ مُحَمَّد بْن كَعْب وَعَلِيّ
بْن الْحُسَيْن أَرْبَعِينَ يَوْمًا (تفسير ابن كثير)
முஸ்லிம்களின் மாபெரும்
எதிரிகளாக இருந்தவர்களுக்கு நீண்ட கால ஆட்சியை அல்லாஹ் தந்தான்
أَلَمْ تَرَ
إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آَتَاهُ اللَّهُ الْمُلْكَ
إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي
وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ
الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ..(البقرة258) هَذَاالَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ
وَهُوَ مَلِك بَابِل نُمْرُود بْن كَنْعَان بْن كوش بْن سَام بْن نُوح وَيُقَال :
نُمْرُود بْن فالخ بْن عَابِر بْن شالخ بْن أرفخشذ بْن سَام بْن نُوح وَمَا
حَمَلَهُ عَلَى هَذَا الطُّغْيَان وَالْكُفْر الْغَلِيظ وَالْمُعَانَدَة
الشَّدِيدَة إِلَّا تَجَبُّره وَطُول مُدَّته فِي الْمُلْك وَذَلِكَ أَنَّهُ
يُقَال إِنَّهُ مَكَثَ أَرْبَعمِائَةِ سَنَة فِي مُلْكه وَلِهَذَا قَال"
أَنْ أَتَاهُ اللَّهُ الْمُلْكَ"(تفسير ابن كثير)
துன்யா என்றாலே அற்பமானது
என்று பொருள். கொசுவின் இறக்கை அளவுக்கு அந்தஸ்து துன்யாவுக்கு இருந்தால்
காஃபிர்களுக்கு சுகமான வாழ்க்கையை அல்லாஹ் தந்திருக்க மாட்டான்.
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الْحُلَيْفَةِ فَإِذَا هُوَ بِشَاةٍ مَيِّتَةٍ
شَائِلَةٍ بِرِجْلِهَا فَقَالَ أَتُرَوْنَ هَذِهِ هَيِّنَةً عَلَى صَاحِبِهَا
فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ هَذِهِ
عَلَى صَاحِبِهَا وَلَوْ كَانَتْ الدُّنْيَا تَزِنُ عِنْدَ اللَّهِ جَنَاحَ
بَعُوضَةٍ مَا سَقَى كَافِرًا مِنْهَا قَطْرَةً أَبَدًا - قال
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مَثَلُ الدُّنْيَا فِي الْآخِرَةِ
إِلَّا مَثَلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ فِي الْيَمِّ4
فَلْيَنْظُرْ بِمَ يَرْجِعُ (ابن ماجة ) بَاب مَثَلُ الدُّنْيَا - كِتَاب
الزُّهْدِ
கருத்து-
நபி ஸல் அவர்களுடன் நாங்கள் ஒரு இறந்து போன ஆட்டைக் கடந்து சென்றோம். அதன் உடல்
ஊதி விட்டதால் கால்கள் விரைத்துக் கிடந்தது. அப்போது அதைக் கண்ட நபி ஸல் அவர்கள்
இதன் உரிமையாளர் இதனை எவ்வளவு அற்பமாக கருதுவாரோ அதை விட இந்த உலகம் அல்லாஹ்விடம்
அற்பமானதாகும்.கொசுவின் இறக்கை அளவுக்கு அந்தஸ்து துன்யாவுக்கு இருந்தால்
காஃபிர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட அல்லாஹ் தந்திருக்க மாட்டான்.
மனிதர்களின்
பாவம் காரணமாக அல்லாஹ் பூமியில் ஏற்படுத்தக் கூடிய சோதனைகளில் பூகம்பமும் ஒன்று
قال الله تعالي فَكُلا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ
مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ
وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الأرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ
اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ (40)سورة العنكبوت
أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الأرْضَ فَإِذَا
هِيَ تَمُورُ * أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ
حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ(سورة الملك16قال الله تعالي أَفَأَمِنَ
الَّذِينَ مَكَرُوا السَّيِّئَاتِ أَنْ يَخْسِفَ اللَّهُ بِهِمُ الأرْضَ أَوْ
يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لا يَشْعُرُونَ (45) أَوْ يَأْخُذَهُمْ فِي
تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِينَ (46) أَوْ يَأْخُذَهُمْ عَلَى تَخَوُّفٍ
فَإِنَّ رَبَّكُمْ لَرَءُوفٌ رَحِيمٌ (47) }سورة
பின்வரும் பாவச்செயல்கள் பூமியில் அதிகரித்து
விட்டால் பூகம்பமும், சுனாமியும் அடிக்கடி ஏற்படும்
عَنْ
أَبِى هُرَيْرَةَ رضي الله عنه قَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً1 وَالأَمَانَةُ مَغْنَمًا2
وَالزَّكَاةُ مَغْرَمًا3 وَتُعُلِّمَ
لِغَيْرِ الدِّينِ وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى
صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ وَظَهَرَتِ الأَصْوَاتُ فِى الْمَسَاجِدِ وَسَادَ
الْقَبِيلَةَ فَاسِقُهُمْ وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ4 وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ وَظَهَرَتِ الْقَيْنَاتُ5 وَالْمَعَازِفُ6 وَشُرِبَتِ الْخُمُورُ وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ
أَوَّلَهَا فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً
وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ7 قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ (ترمذي)
وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ أي يتعلمون
العلم لطلب المال والجاه لا للدين(تحفة
الاحوذي
கருத்து- 1.எப்போது பொதுச்சொத்துக்கள் தன்
சொத்துக்களாக பாவிக்கப்படுமோ 2. எப்போது அமானிதம் துஷ்பிரயோகம் செய்யப்படுமோ 3.எப்போது
ஜகாத் நிறைவேற்றப்படாத கடனாக ஆகி விடுமோ 4. எப்போது மார்க்கத்தை மார்க்கம் அல்லாத
நோக்கத்திற்காக கற்றுக் கொள்ளப்படுமோ 5. எப்போது ஒரு ஆண் மனைவிக்குக்
கட்டுப்படுபவனாக ஆகி விடுவானோ 6. எப்போது ஒரு ஆண் தன் தாயை வெறுத்து 7.நண்பனைப்
பெரிதாகக் கருதி 8.தந்தையை ஒதுக்குவானோ 9. எப்போது மஸ்ஜித்களில் வீண் சப்தங்கள்
பெருகி விடுமோ 10. எப்போது சமுதாயத்தில் கெட்டவன் தலைவனாக ஆக்கப் பட்டு 11. நல்லவர்கள்
ஓரங்கட்டப் படுவார்களோ 12. எப்போது ஒருவனின் தீமைக்கு பயந்து மக்கள் அவனுக்கு
மரியாதை செய்வார்களோ 13. எப்போது பாடகிகள் பெருகி, இசை அதிகரித்து விடுமோ 14. எப்போது
மது அதிகரித்து விடுமோ 15. எப்போது இந்த
உம்மத்தின் பிந்தியவர்கள் முந்தியவர்களைக் குறை கூற ஆரம்பித்து விடுவார்களோ
அப்போது சிவப்பு நிற அனல் காற்று வீசுவதையும் பூகம்பம் அடிக்கடி ஏற்படுவதையும் பூமி
பிளக்குதல் ஏற்படுவதையும் உருமாற்றம் ஏற்படுவதையும் எரி கற்கள் எறியப்படுதையும்
எதிர் பாருங்கள். எந்த அளவுக்கெனில் பாசி மாலை அறுந்தால் தொடர்ச்சியாக பாசிகள்
கீழே விழுவது போன்று தொடர்ச்சியாக இவைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
பூகம்பமும், சுனாமியும் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு
பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்து
ஆண்டுகளில் தான் தாக்கமும், உயிர் பலியும் அதிகரித்துள்ளது. - தினமலர் - மேற்படி தவறுகள் நிகழ்ந்தால்
பூகம்பம் அடிக்கடி ஏற்படும் என்ற நபி ஸல் அவர்களின் சொல்லுக்கேற்ப, இன்றை.
விஞ்ஞானிகள் கூறும்போது ஒரு வருடத்தில் சுமார் 10 இலட்சம் நில அதிர்வுகள்
ஏற்படுகின்றன. உலகில் ஒரு வினாடி கூட நில அதிர்வு ஏற்படாத நமிடமே இல்லை. ஒவ்வொரு
வினாடியும் உலகின் எங்கேனும் ஒரு பகுதியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்
என்கிறார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ
وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ
وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ
الْمَالُ فَيَفِيضَ (بخاري
பூகம்பத்தால் நல்லவர்கள், சிறு குழந்தைகள்
பாதிக்கப்பட்டாலும் மறுமையில் நற்கூலி அவர்களுக்கு உண்டு
عن عَائِشَة رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ
فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ
قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ
أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ
ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ (بخاري
கருத்து-நபி ஸல் கூறினார்கள் கடைசி காலத்தில்
கஃபாவை இடிப்பதற்காக ஒரு கும்பல் படை திரண்டு வரும். அவர்கள் ஒரு பாலைவனத்தை கடந்து
செல்லும்போதுஅங்கு வசிப்பவர்களுடன் இணைந்து இந்தப் படையினரும் முதலாவது நபர் முதல்
கடைசி நபர் வரை பூகம்பத்தால் விழுங்கப் படுவார்கள்
என நபி ஸல் கூறியபோது ஆயிஷா ரழி அவர்கள்
கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே எதற்காக முதலாவது நபர் முதல் கடைசி நபர் வரை பூகம்பத்தால்
விழுங்கப் படுவார்கள்?அங்கு கடை
வைத்திருக்கும் நல்லவர்களும் இன்னும் தவறு செய்யாதவர்களும் சேர்ந்து ஏன்
பூகம்பத்தால் பாதிக்கப்பட வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்
கூறினார்கள். முதலாவது நபர் முதல் கடைசி நபர்வரை அனைவரும் பூகம்பத்தால் விழுங்கப்படுவார்கள்.
அதாவது நல்லவர்களும் சேர்ந்து விழுங்கப்படுவர். பின்பு அவரவர் நிய்யத்துக்கு ஏற்ப
மறுமையில் நல்ல நிலையில் எழுப்பப் படுவார்கள்.
கடைசி காலத்தில் முறையில்லாமல்
பிறந்த குழந்தைகள் பெருகுவதாலும் பூகம்பங்கள்அதிகரிக்கும்
عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا لَمْ يَفْشُ فِيهِمْ وَلَدُ
الزِّنَا فَإِذَا فَشَا فِيهِمْ وَلَدُ الزِّنَا فَيُوشِكُ أَنْ يَعُمَّهُمْ
اللَّهُ عَزَّ وَجَلَّ بِعِقَابٍ(احمد)
கருத்து- முறையில்லாமல் பிறந்த
குழந்தைகள் அதிகரிக்காமல் இருக்கும் வரை என்னுடைய உம்மத் நலவோடு வாழுவார்கள். எப்போது முறையற்ற குழந்தைகள் பெருகி
விடுமோ அப்போது சோதனைகளை அல்லாஹ் பொதுவாக்கி விடுவான். அப்போது ஏற்படும்
சோதனைகளால் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
இக்காலத்தில் கலப்புத்
திருமணங்கள் பெருகி விட்டன. முஸ்லிம் அல்லாதவரைத் திருமணம் செய்து அவருடன்
குடும்பம் நடத்தும் எத்தனையோ முஸ்லிம் பெண்கள் உள்ளனர் அவர்களையும் இது எடுத்துக்
கொள்ளும். திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்துபவர்களையும் இது எடுத்துக்
கொள்ளும்.
தவறை
உணர்ந்து பின்பு முறையாக திருமணம் செய்து கொண்டால் அது ஏற்றுக் கொள்ளப்படுமா?
عَنْ
عَلْقَمَةَ بْنِ قَيْسٍ أَنَّ رَجُلاً
أَتَى ابْنَ مَسْعُودٍ رَضِي الله عنها فَقَالَ:رَجُلٌ زَنَى بِامْرَأَةٍ ثُمَّ تَابَا
وَأَصْلَحَا أَلَهُ أَنْ يَتَزَوَّجَهَا؟ فَتَلاَ هَذِهِ الآيَةَ (ثُمَّ
إِنَّ رَبَّكَ لِلَّذِينَ عَمِلُوا السَّوْءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوا مِنْ
بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ)قَالَ فَرَدَّدَهَا عَلَيْهِ مِرَارًا حَتَّى ظَنَّ أَنَّهُ قَدْ
رُخِّصَ فِيهَا(سنن الكبري)-عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ فِيمَنْ فَجَرَ بِامْرَأَةٍ ثُمَّ تَزَوَّجَهَا
قَالَ:أَوَّلُهُ سِفَاحٌ وَآخِرُهُ نِكَاحٌ لاَ بَأْسَ بِهِ-
முஸ்லிம்களின்
மறுமை தண்டனையைக் குறைப்பதற்காக மூன்று சோதனைகள்- நபிமொழி விளக்கம்.
عَنْ
أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ لَيْسَ عَلَيْهَا
عَذَابٌ فِي الْآخِرَةِ عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ وَالزَّلَازِلُ
وَالْقَتْلُ (ابوداود
என்னுடைய இந்த உம்மத்
மறுமையில் அல்லாஹ்வினால் கிருபை செய்யப்படும் உம்மத்தாகும். மறுமையில் நிரந்தர
வேதனை இந்த உம்மத்திற்குக் கிடையாது. அதற்குப் பதிலாக இந்த உலகில் மூன்று வித
சோதனைகள் ஏற்படலாம். 1.குழப்பங்கள் 2.நில நடுக்கங்கள் 3. அதிகம் கொல்லப்படுதல்.
அதிகம் கொலை
செய்யப்படுபவர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பதன் விளக்கம்
ஆரம்ப காலம் முதல்
இப்போது வரை நடைபெற்ற எத்தனையோ போர்களில் அதிகமாக முஸ்லிம்கள் கொல்லப் பட்டுள்ளார்கள்.
இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْزِلَ الرُّومُ
بِالْأَعْمَاقِ أَوْ بِدَابِقٍ فَيَخْرُجُ إِلَيْهِمْ جَيْشٌ مِنْ الْمَدِينَةِ
مِنْ خِيَارِ أَهْلِ الْأَرْضِ يَوْمَئِذٍ فَإِذَا تَصَافُّوا قَالَتْ الرُّومُ
خَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الَّذِينَ سَبَوْا مِنَّا نُقَاتِلْهُمْ فَيَقُولُ
الْمُسْلِمُونَ لَا وَاللَّهِ لَا نُخَلِّي بَيْنَكُمْ وَبَيْنَ إِخْوَانِنَا
فَيُقَاتِلُونَهُمْ فَيَنْهَزِمُ ثُلُثٌ لَا يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ أَبَدًا
وَيُقْتَلُ ثُلُثُهُمْ أَفْضَلُ الشُّهَدَاءِ عِنْدَ اللَّهِ وَيَفْتَتِحُ الثُّلُثُ
لَا يُفْتَنُونَ أَبَدًا فَيَفْتَتِحُونَ قُسْطَنْطِينِيَّةَ فَبَيْنَمَا هُمْ
يَقْتَسِمُونَ الْغَنَائِمَ قَدْ عَلَّقُوا سُيُوفَهُمْ بِالزَّيْتُونِ إِذْ صَاحَ
فِيهِمْ الشَّيْطَانُ إِنَّ الْمَسِيحَ قَدْ خَلَفَكُمْ فِي أَهْلِيكُمْ
فَيَخْرُجُونَ وَذَلِكَ بَاطِلٌ فَإِذَا جَاءُوا الشَّأْمَ خَرَجَ فَبَيْنَمَا
هُمْ يُعِدُّونَ لِلْقِتَالِ يُسَوُّونَ الصُّفُوفَ إِذْ أُقِيمَتْ الصَّلَاةُ
فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّهُمْ فَإِذَا رَآهُ عَدُوُّ اللَّهِ ذَابَ كَمَا
يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ فَلَوْ تَرَكَهُ لَانْذَابَ حَتَّى يَهْلِكَ
وَلَكِنْ يَقْتُلُهُ اللَّهُ بِيَدِهِ فَيُرِيهِمْ دَمَهُ فِي حَرْبَتِهِ (مسلم 5157
கருத்து-
கியாமத் நெருக்கத்தில் ஷாம் பகுதியில் உள்ள அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய ஊர்களை
ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்)
சுற்றி வளைப்பார்கள்.அப்போது மதீனாவில் இருந்து(இமாம் மஹ்தீ
அலை தலைமையில்) ஒரு படை அவர்களை எதிர் கொள்ளும்.
அந்தப்படையினர் அப்போதைய மக்களில் சிறந்தவர்களாக இருப்பர். அந்தப்படையினர் அணி
வகுத்து நிற்கும்போது ரோமர்கள் (அதாவது கிறிஸ்தவர்கள்) அந்தப்படையை நோக்கி எங்களுடைய மதத்திலிருந்து மதம் மாறியவர்களை மட்டும்
எங்களிடம் விட்டு விடுங்கள் என்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் கூறுவார்கள். அவர்கள்
எங்களின் சகோதரர்கள். அவர்களை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறுவர். அதன்
பின்பு சண்டை நடைபெறும்.ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்குத் தோல்வியே மிஞ்சும்.
முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கொல்லப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி
முஸ்லிம்கள் போர்க்களத்தை விட்டும் விரண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் மன்னிக்க
மாட்டான். மீதமுள்ள மூன்றில் ஒரு பகுதியினர் நம்பிக்கை இழந்து விடாமல் தொடர்ந்து
போர் செய்வார்கள். அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைத் தருவான். ரோமர்களின் தலை
நகரத்தை வெற்றி கொள்வார்கள். அவர்கள் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை
சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஷைத்தான் அங்கு வந்து உங்களின் வீடுகளுக்கு
தஜ்ஜால் வந்து விட்டான் என ஒரு பீதியைப் பரப்புவான். அச்செய்தி உண்மையாக
இருக்காது. ஏனெனில் அப்போது தான் தஜ்ஜால் அவனது தீவில் இருந்து கிளம்புவான். அதன்
பிறகு ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்குவார்கள். தஜ்ஜாலைக் கொல்லுவார்கள்.
முஸ்லிம்களுக்கு
மத்தியில் குழப்பங்களும் சோதனைகள் தான் என்பதன் விளக்கம்
النحل قال الله تعالي قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ
عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ
يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ (سورة الانعام)63
عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ ، عَنْ أَبِيهِ : أَنَّ
رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَقْبَلَ ذَاتَ يَوْمٍ مِنَ الْعَالِيَةِ حَتَّى
إذَا مَرَّ بِمَسْجِدِ بَنِي مُعَاوِيَةَ قَالَ : دَخَلَ فَرَكَعَ فِيهِ
رَكْعَتَيْنِ وَصَلَّيْنَا مَعَهُ , وَدَعَا رَبَّهُ طَوِيلاً ، ثُمَّ انْصَرَفَ
إلَيْنَا ، فَقَالَ : سَأَلْتُ رَبِّي ثَلاَثًا , فَأَعْطَانِي اثْنَتَيْنِ
وَمَنَعَنِي وَاحِدَةً , سَأَلْت رَبِّي أَنْ لاَ يُهْلِكَ أُمَّتِي بِالسَّنَةِ
فَأَعْطَانِيهَا , وَسَأَلْتُهُ أَنْ لاَ يُهْلِكَ أُمَّتِي بِالْغَرَقِ
فَأَعْطَانِيهَا , وَسَأَلْتُهُ أَنْ لاَ يَجْعَلَ بَأْسَهُمْ بَيْنَهُمْ فَرُدَّت
عَلَيَّ. (مصنف ابن ابي شبية
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பனீ முஆவியா
குலத்தாரின் மஸ்ஜிதுக்கு வருகை தந்து இரண்டு ரக்அத் தொழுதார்கள். பிறகு எங்களுடன்
இணைந்து தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் துஆச் செய்தார்கள். பிறகு எங்களை நோக்கி
நான் ரப்பிடம் மூன்று துஆக்கள் செய்தேன். அதில் இரண்டுக்கு மட்டும் எனக்கு அல்லாஹ்
பதிலளித்தான். ஆனால் ஒரு துஆவை எனக்கு மறுத்து விட்டான். 1.என்னுடைய உம்மத்
பஞ்சத்தால் ஒரேயடியாக அழிந்து விடக்கடாது என்று துஆச் செய்தேன். அதை அல்லாஹ்
எனக்கு வழங்கினான். 2.என்னுடைய உம்மத் வெள்ளத்தால் ஒரேயடியாக அழிந்து விடக்கடாது
என்று துஆச்செய்தேன். அதை அல்லாஹ் எனக்கு வழங்கினான். 3.எனது உம்மத்தினர் மத்தியில் சண்டை
நிகழக்கூடாது என துஆச் செய்தேன். அதை
நிராகரித்து விட்டான்.
விளக்கம்-
உம்மத்தில் பாவம் பெருகும்போது ஒற்றுமையின்மையும் ஒரு சோதனையாக அமையும். அதனால்
எந்த குழப்பங்களிலும் சிக்காத நல்லோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும். மஹல்லாவில்
பல பிரிவினர்கள் இருந்தால் அதனால்
இமாமுக்கும் பிரச்சினைகள் வரும். அல்லாஹ்விற்காக அவர்கள் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து சேவையாற்றும்போது, உண்மையை
எடுத்துக்கூறும்போது மறுமையில் நல்ல நிலையை அடைவார்கள்.
பூகம்பத்தால் அதிகம்
முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் மறுமை வேதனை நீங்கும்.
பூகம்பம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்போது அதிகமாக அல்லாஹ்விடம் தவ்பா செய்ய
வேண்டும்
عن أبي الدرداء قال : كان رسول الله صلى الله عليه و سلم
إذا كانت ليلة ريح شديدة كان مفزعه إلى المسجد حتى يسكن الريح وإذا حدث في السماء
حدث من خسوف شمس أو قمر كان مفزعه إلى المصلى حتى ينجلي (كنز العمال
عن صفية ، قالت : « زلزلت المدينة على عهد عمر رضي الله
عنه فقال : أيها الناس ، ما هذا ؟ ما أسرع ما أحدثتم ، لئن عادت لا أساكنكم فيها »
கருத்து- உமர் ரழி அவர்களின் காலத்தில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது அவர்கள்
மக்களிடம் மக்களே உங்களிடம் அது என்ன பேசுகிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
மீண்டும் ஒரு முறை பூமி அதிர்ந்தால் நான் உங்களை விட்டும் தனிமையில் இருந்து
அமல்களில் ஈடுபட்டு விடுவேன்.
وروي عن عمر بن عبد لعزيز - رحمه الله - أنه كان يكتب إلى أمرائه عند
وجود الزلزلة أن يتصدعوا. الزلزال.. عبرة وعظة
நபி ஸல் அவர்களின்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு உடனே நின்ற நில நடுக்கம்
عَنْ قَتَادَةَ أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ
اللَّهُ عَنْهُ حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ
اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ (بخاري
பூகம்பத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்காக துஆச் செய்வது மிகவும் முக்கியமானது
عَنْ
أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَا مِنْ
عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلاَّ قَالَ الْمَلَكُ
وَلَكَ بِمِثْلٍ ».(مسلم
கியாமத் நாளின் அடையாளமாக இனிமேல் ஏற்படவிருக்கும்
முப்பெரும் பூகம்பங்கள் முந்தியவைகளை
விட பயங்கரமானது
عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ قَالَ اِطَّلَعَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا
وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ مَا تَذَاكَرُونَ قَالُوا نَذْكُرُ السَّاعَةَ قَالَ
إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ فَذَكَرَ
الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا
وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ عَلَيْهِ السلام وَيَأَجُوجَ
وَمَأْجُوجَ وَثَلَاثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ
وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنْ الْيَمَنِ
تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ
(مسلم5162
அழிவு நாளின் பூகம்பம் அனைத்தையும் விட அதி பயங்கரமானது
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ
شَيْءٌ عَظِيمٌ يَوْمَ تَرَوْنَهَا
تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ
حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى[الحج:1)قال الله تعالي إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ
زِلْزَالَهَا-وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا-وَقَالَ الْإِنْسَانُ مَا
لَهَا-يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا (4) بِأَنَّ رَبَّكَ أَوْحَى
لَهَا..(سورة الزلزلة) وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا يَعْنِي أَلْقَتْ مَا
فِيهَا مِنْ الْمَوْتَى قَالَهُ غَيْر وَاحِد مِنْ السَّلَف
இறுதி நாள் பூகம்பத்தின் போது சூரியன் ஒளியிழந்து விடும். நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும். கடல் முழுவதும் நெருப்பாகி விடும்
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ -وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ -وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ -وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ -وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ (6)(سورة التكوير) {وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ قَالَ اِبْن عَبَّاس وَغَيْر
وَاحِد يُرْسِل اللَّه عَلَيْهَا الرِّيَاح الدَّبُور فَتُسَعِّرهَا وَتَصِير
نَارًا تَأَجَّج (تفسير ابن كثير
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக