அறிவை மழுங்கச்
செய்யும் தள்ளாத வயதை விட்டும் பாதுகாப்புத் தேடுவதும்
وَاللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ
وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ بَعْدَ
عِلْمٍ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ قَدِيرٌ (70)
முன்னுரை-அல்லாஹ்வுடைய படைப்பில் அற்புதமான படைப்பு மனிதன்.
அந்த மனிதனுக்குள் அவ்வப்போது பரிணாம மாற்றங்கள் ஏற்படுகிறது. குழந்தையாக
இருக்கும்போது பலஹீனமாக இருக்கிறான். பின்பு வலிமையான வாலிபனாக மாறுகிறான். பிறகு
மீண்டும் முதுமையை அடையும்போது பலஹீனம் அவனுக்கு ஏற்படுகிறது.
اَللَّهُ
الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ
جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاء (54الروم)
وَمَنْ نُعَمِّرْهُ
نُنَكِّسْهُ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ (68) أَيْ يَتَفَكَّرُونَ
بِعُقُولِهِمْ فِي اِبْتِدَاء خَلْقهمْ ثُمَّ صَيْرُورَتهمْ إِلَى سِنّ الشَّيْبَة
ثُمَّ إِلَى الشَّيْخُوخَة لِيَعْلَمُوا أَنَّهُمْ خُلِقُوا لِدَارٍ أُخْرَى لَا
زَوَال لَهَا وَلَا اِنْتِقَال مِنْهَا وَلَا مَحِيد عَنْهَا وَهِيَ الدَّار
الْآخِرَة (تفسير ابن كثير)
கருத்து
-ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு
மாற்றத்தை அல்லாஹ் ஏற்படுத்துவது மட்டமான
இந்த துன்யாவில் இப்படித்தான் நடக்கும் என்பதையும், உயர்வான, நிலையான சுவனத்தில்
இந்த பரிணாம மாற்றங்கள் இருக்காது என்பதையும் உணர்த்துவதற்காக...
முதியவர்களாக இறந்தவர்களும் சுவனத்தில்
நுழைந்தால் இளமையாக ஆக்கப் படுவார்கள்
إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً-فَجَعَلْنَاهُنَّ
أَبْكَارًا(36الواقعة) عَنْ الْحَسَن أَتَتْ عَجُوز فَقَالَتْ يَا رَسُول اللَّه
اُدْعُ اللَّه تَعَالَى أَنْ يُدْخِلنِي الْجَنَّة فَقَالَ"يَا أُمّ فُلَان
إِنَّ الْجَنَّة لَا تَدْخُلهَا عَجُوز"قَالَ فَوَلَّتْ تَبْكِي قَالَ"أَخْبِرُوهَا
أَنَّهَا لَا تَدْخُلهَا وَهِيَ عَجُوز إِنَّ اللَّه تَعَالَى يَقُول"إِنَّا
أَنْشَأْنَاهُنَّ إِنْشَاء فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا (تفسير ابن كثير
கருத்து- ஒரு பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து
நான் சுவனத்தில் நுழைய துஆச் செய்யுங்கள் என்றார். அவரிடம் நபி ஸல் கிழவிகள் சுவனம்
செல்ல மாட்டார்கள் என்று கூற, உடனே அவர் அழ ஆரம்பித்தார் அவரிடம் நபி ஸல் அவர்கள்
கூறினார்கள் கிழவிகள் செல்ல மாட்டார்கள் என்று தான் நான் சொன்னேன் நீங்கள் சுவனம்
செல்வீர்கள் ஆனால் குமரியாக செல்வீர்கள் என்று கூறி மேற்படி வசனத்தை ஓதிக்
காட்டினார்கள்
முதுமைப்
பருவத்தின் காலம் என்பது முந்திய உம்மத்தினர்களுக்கு அதிகமான இருந்தது. ஆயிரம்
வயது வரை வாழ்ந்தார்கள். நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் காலத்தில் இருந்து தான்
மனிதர்களின் ஆயுள் குறைய ஆரம்பித்தது
ولم يزل الناس ينقصون في
الخلق والخلق والرزق والأجل من زمن نوح عليه السلام وقد كان أحدهم
يعمر ألف سنة (نوادر الاصول)
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي
الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمْرُ
أُمَّتِي مِنْ سِتِّينَ سَنَةً إِلَى سَبْعِينَ سَنَةً (ترمذي)
முந்திய
உம்மத்திலும் நம்மைப்போல் குறைவான வயது கொடுக்கப்பட்டவர்கள் அபூர்வமாக இருந்தார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ
فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ
يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى
مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ
السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ
تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ
مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا
يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ
وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ
فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ
رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ
هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا
رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ
فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ
قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا
فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ
آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى
وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ
ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ
بِالْكِتَابِ وَالشُّهُودِ (ترمذي) باب- السلام عليكم تحية ادم وذريته - كِتَاب تَفْسِيرِ الْقُرْآنِ
கருத்து- அல்லாஹ் ஆதம் அலை அவர்களின்
முதுகில் இருந்து அவருடைய சந்ததிகளை வெளியாகியபோது அவர்களிடையே அவர் நபிமார்களை
கண்டார்கள் அவர்களிடையே ஒளி இலங்குகின்ற ஒரு நபியையும் கண்டார்கள். இறைவா இவர்
யார் என்று கேட்டார் அவர் உம்முடைய மகனார் தாவூத் அலை என்று அல்லாஹ் கூறினான். அவருக்கு
எத்தனை வயது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கேட்டார்கள் அவருக்கு 60 வயது
என்று அல்லாஹ் பதில் அளித்தான். இறைவா அவருக்கு ஆயுளை அதிகப்படுத்துவாயாக என்று
கேட்டுக்கொண்டார்கள் .உம்முடைய வயதில் இருந்து நான் அதிக படுத்தலாமே தவிர வேறு வழி
இல்லை என்று அல்லாஹ் சொன்னான்.நபி ஆதம் அலை அவர்கள் 1000 வயது
நிர்ணயிக்கப்பட்டு இருந்தார்கள் எனவே அவர் தம்முடைய வயதிலிருந்து நாற்பது வயதை
அவருக்கு கொடுத்து விட்டார்கள்.
பின்னர் ஆதம் அலை உடைய ஆயுள்
காலம் முடிவடைந்த போது உயிர் பறிக்கும் வானவர் வந்தார் நபி ஆதம் அலை அவர்கள் என்
ஆயுளில் இன்னும் நாற்பது ஆண்டுகள் மீதம் உள்ளன என்று சொன்னார். மலக்கு அதை
மறுத்தார்கள் ஆனால் ஆதம் அலை அதை ஏற்கவில்லை நான் அவ்வாறு சொல்லவில்லை என்றார்கள்
அன்றிலிருந்தே முக்கியமான
விஷயங்கள் அனைத்தும் எழுத்துப் பூர்வமாகவும் சாட்சிகளுடனும் அமைய வேண்டும் என
கட்டளையிடப்பட்டது.
கடைசியில் ஆதம் அலை உயிரை
வாங்கிக் கொள்ள சம்மதித்து விட்டார்கள் என்றும் சில விரிவுரைகளில் உள்ளன
நூல் : முஸ்னத் அஹ்மத் 2713 , திர்மிதி
, இப்னு
குஸைமா , இப்னு ஹிப்பான்.
முதுமைப்
பருவத்தில் என்ன செய்ய வேண்டும்
முதுமையில் நரை
ஏற்பட்டால் அதை பிடுங்க முயற்சி செய்வோம். ஆனால் அல்லாஹ் அதை கம்பீரம் என்று
கூறுகிறான்
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ:أَنَّ
إِبْرَاهِيمَ عليه السلام أَوَّلُ مَنِ اخْتَتَنَ وَأَوَّلُ مَنْ رَأَى الشَّيْبَ
فَقَالَ : رَبِّ مَا هَذَا فَقِيلَ لَهُ:وَقَارٌ فَقَالَ:رَبِّ زِدْنِي وَقَارًا
(شرح السنة
முதுமையின்
அடையாளமான நரையை முதலில் பார்த்தவர்கள் இப்றாஹீம் அலை அவர்கள் தான் அதற்கு முன்பு
ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் யாருக்கும் நரைக்காது
{وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ} قيل: أحيا أربعة أنفس:
العاذر: وكان صديقا له، وابن العجوز وابنة العاشر وسام بن نوح؛
فالله أعلم. فأما العاذر فإنه كان قد توفى قبل ذلك بأيام فدعا الله فقام بإذن الله
وودكه يقطر فعاش وولد له، وأما ابن العجوز فإنه مر به يُحمل على سريره فدعا الله
فقام ولبس ثيابه وحمل السرير على عنقه ورجع إلى أهله. وأما بنت العاشر فكان أتى
عليها ليلة فدعا الله فعاشت بعد ذلك وولد لها؛ فلما رأوا ذلك قالوا: إنك تحيي من
كان موته قريبا فلعلهم لم يموتوا فأصابتهم سكتة فأحيي لنا سام بن نوح. فقال لهم:
دلوني على قبره، فخرج وخرج القوم معه، حتى انتهى إلى قبره فدعا الله فخرج من قبره
وقد شاب رأسه. فقال له عيسى: كيف شاب رأسك ولم يكن في زمانكم شيب؟ فقال: يا روح
الله، إنك دعوتني فسمعت صوتا يقول: أجب روح الله، فظننت أن القيامة قد قامت، فمن
هول ذلك شاب رأسي. فسأله عن النزع فقال: يا روح الله إن مرارة النزع لم تذهب عن
حنجرتي؛ وقد كان من وقت موته أكثر من أربعة آلاف سنة، فقال للقوم: صدقوه فإنه نبي؛
فآمن به بعضهم وكذبه بعضهم وقالوا: هذا سحر. (قرطبي
ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறந்தவர்களில்
நான்கு நபர்களை உயிராக்கியுள்ளார்கள். 1. ஈஸா அலை அவர்களின் நண்பர் ஆதிர். அவர்
இறந்து சில தினங்களுக்குப் பின் உயிராக்கினார்கள். அதன் பின் அவர் குழந்தைகளையும்
பெற்றார். 2. ஒரு மூதாட்டியின் மகன் இவரை
இறந்த நிலையில் கஃபனிட்டு கட்டிலில் தூக்கிச் சென்றனர். அவரை உயிராக்கும்படி
அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்து தனது இயல்பான ஆடையை அணிந்ததுடன்
அந்தக் கட்டிலை அவரே வீடு வரை சுமந்து சென்றார்.
3. ஒரு பெண். இறந்த விட்ட இந்தப் பெண்ணின் வீட்டுக்கு இரவில் வந்த ஈஸா அலை அவரை
உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார்.
அவருக்கும் குழந்தைகள் பிறந்தன. 4. நூஹ் அலை அவர்களின் சாம் என்ற மகனை
உயிராக்கினார்கள். இதன் பின்னணிடாகிறது அந்தமக்கள் ஈஸா அலை அவர்களிடம் நீங்கள்
சமீபத்தில் இறந்தவர்களை மட்டும் தான் உயிர் பெற வைக்கிறீர்கள். ஒருவேளை
மயக்கத்தில் இருந்து அவர்களை இறந்த விட்டதாக கருதப் பட்டிருக்கலாம். அவர்களின்
மயகத்தை நீங்கள் தெளிய வைத்ததாகவும் நாங்கள் கருதுகிறோம். எனவே இறந்து நீண்ட காலம்
ஆகி விட்டவர்களை உயிராக்க முடியுமா குறிப்பாக 4000 வருடங்களுக்கு முன் இறந்த நூஹ்
அலை அவர்களின் சாம் என்ற மகனை உயிராக்க முடியுமா என்று கேட்க அதற்கு ஈஸா அலை
அவரின் கப்ரைக் காட்டுங்கள் என்றார்கள் அவ்வாறே காட்டப்பட்டது. அவரை
உயிராக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அவர் உயிர் பெற்று எழுந்தார். ஆனால்
தலைமுடி நரைத்த நிலையில் எழுந்தார். அவரிடம் ஈஸா அலை உங்களின் காலத்தில் நரை
என்பதே இல்லையே என்று கேட்க, நீங்கள்
என்னை அழைத்தவுடன் கியாமத் வந்து விட்டதோ என்ற பயத்தில் எழுந்தேன். அதனால் நரைத்து
விட்டது என்றார். அவரிடம் அவருடைய சகராத் பற்றி ஈஸா அலை கேட்க, இத்தனை
வருடங்கள் ஆகியும் அதன் வலியை இன்றும் உணருகிறேன் என்று கூறினார். மேலும் அவர்
அந்த மக்களிடம் ஈஸா அவர்களை தூதர் என நம்புங்கள் என்றார். சிலர் மட்டும் அப்போதே
இஸ்லாத்தை ஏற்றனர். வேறு சிலர் இதை சூனியம் என்றார்கள். வேறு சில அறிவிப்பில் அந்த
சாம் சற்று நேரத்தில் மீண்டும் அந்த கப்ருக்குள் மய்யித்தாக ஆக்கப்பட்டார். ஆனால்
அவர் ஈஸா அலை அவர்களிடம் கோரிக்கை வைத்தார். மீண்டும் என்னை மவ்த்தாக்கும் போது
ஏற்கெனவே சகராத்தை அனுபவித்து விட்டதால் சகராத் நிலை மீண்டும் வராமல் இருக்க துஆ
செய்யுங்கள் என்றார். அவ்வாறே ஈஸா அலை துஆ செய்தார்கள்.
நரை முடிக்கு கறுப்புச்சாயம் பூசுவது
கூடாது. மருதாணி இட்டு சிவப்பாக்கிக் கொள்வது சிறந்தது
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ قَوْمٌ يَخْضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ
بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَائِحَةَ الْجَنَّةِ (ابن
ماجة) باب مَا جَاءَ فِى خِضَابِ السَّوَادِ- كتاب الترجل
عَنْ أَبِي ذَرٍّ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَحْسَنَ مَا غَيَّرْتُمْ بِهِ الشَّيْبَ
الْحِنَّاءُ وَالْكَتَمُ(ابن ماجة) بَاب الْخِضَابِ
بِالْحِنَّاءِ- كِتَاب اللِّبَاسِ - عَنْ جَابِرٍ قَالَ جِيءَ
بِأَبِي قُحَافَةَ (اي والد ابي بكر رضي الله عنه) يَوْمَ الْفَتْحِ إِلَى
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَأَنَّ رَأْسَهُ ثَغَامَةٌ
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اذْهَبُوا بِهِ إِلَى
بَعْضِ نِسَائِهِ فَلْتُغَيِّرْهُ وَجَنِّبُوهُ السَّوَادَ(ابن ماجة) بَاب الْخِضَابِ
بِالْحِنَّاءِ- كِتَاب اللِّبَاسِ
அறுபது வயதாகியும் தன்னை வணக்க
வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ளாதவர் நாளை மறுமையில் எனக்கு இன்னும் வயது
இருந்திருந்தால் அமல் செய்திருப்பேன் என்பது போன்ற சாக்குப்போக்குகளை அல்லாஹ்
ஏற்றுக் கொள்ள மாட்டான்
أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ
مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ
نَصِيرٍ (37فافر) عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله
عليه وسلم فَقَالَ أَعْذَرَ اللَّهُ إِلَى
امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً (بخاري) باب مَنْ بَلَغَ
سِتِّينَ سَنَةً فَقَدْ أَعْذَرَ اللَّهُ إِلَيْهِ فِى الْعُمُرِ- كتاب الرقاق (قَالَ العلماء:معناه
لَمْ يَتْرُكْ لَهُ عُذراً إِذْ أمْهَلَهُ هذِهِ المُدَّةَ (شرح رياض الصالحين)
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராக
ஒருவர் வாழ்ந்தால் அவருடைய வயது கூடும்போது அந்தஸ்து கூடும்
عَنْ عَبْدِ الرَّحْمَنِ
بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ رضي الله عنه أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ
اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ قَالَ
فَأَيُّ النَّاسِ شَرٌّ قَالَ مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ (ترمذي) باب مَا جَاءَ فِى
تَقَارُبِ الزَّمَانِ وَقِصَرِ الأَمَلِ -كتاب الزهد عَنْ أَبِى هُرَيْرَةَ رضي
الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:أَلاَ أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ
قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ :أَطْوَلُكُمْ أَعْمَارًا
وَأَحْسَنُكُمْ أَعْمَالاً (ترمذي)
மனிதர்களில் சிறந்தவர் யார் என கேட்கப்பட்ட போது யாருக்கு
நல்ல அமல் செய்யும் நிலையில் வயதும் அதிகமாகிறதோ அவர் தான் என்று நபி ஸல்
கூறினார்கள்
அல்லாஹ் யாருக்கு நல்லதை நாடுகிறானோ
அவருடைய மரணத்திற்கு முன்பு நிறைய அமல் செய்யும் வாய்ப்பைத் தருகிறான்
عَنْ أَنَسٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ
فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ
قَبْلَ الْمَوْتِ (ترمذي) باب مَا جَاءَ أَنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا لأَهْلِ الْجَنَّةِ
وَأَهْلِ النَّارِ-كتاب القدر
அறிவை மழுங்கச்
செய்யக் கூடிய மிகவும் தள்ளாத வயது வரை சிலரை அல்லாஹ் வாழச் செய்வதைப் பற்றியும்,
وَاللَّهُ خَلَقَكُمْ
ثُمَّ يَتَوَفَّاكُمْ وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا
يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ قَدِيرٌ (النحل70)قال ابن عباس رضي الله عنه يعني إلى أسفل العمر
يصير كالصبي الذي لا عقل له (قرطبي)
தள்ளாத
வயது என்பதற்கு இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் விளக்கம் கூறும்போது எந்த வயதில் புத்தி
மங்கி சிறு குழந்தையின் அறிவுக்கு மாறுகிறாரோ அந்த நிலை என்றார்கள்
அறிவை மழுங்கச்
செய்யக் கூடிய மிகவும் தள்ளாத வயதை விட்டும் பாதுகாப்புத் தேடுவது பற்றி..
عَنْ سَعْدِ بْنِ أَبِي
وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا هَؤُلَاءِ
الْكَلِمَاتِ كَمَا تُعَلَّمُ الْكِتَابَةُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ
الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ
أَنْ نُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا
وَعَذَابِ الْقَبْرِ(بخاري)باب التَّعَوُّذِ مِنْ أَرْذَلِ الْعُمُرِ-كتاب الدعوات عَنْ مُصْعَبِ بْنِ
سَعْدٍ وَعَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ قَالَا كَانَ سَعْدٌ يُعَلِّمُ
بَنِيهِ هَؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمُكْتِبُ الْغِلْمَانَ
وَيَقُولُ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ بِهِنَّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ..(نسائ) الِاسْتِعَاذَةُ مِنْ
فِتْنَةِ الدُّنْيَا-كِتَاب الِاسْتِعَاذَةِ
அறிவை மழுங்கச் செய்யக் கூடிய மிகவும் தள்ளாத
வயதை விட்டும் பாதுகாப்புத் தேடும் இந்த துஆவை நபி ஸல் எங்களுக்கு சிறுவர்கள்
எழுதப் பழக்குவது போன்று நிதானமாக சொல்லித் தந்தார்கள்
முதுமையை
அடைந்தாலும் அறிவுத் திறன் குறையாமல் இருக்க என்ன வழி
عن عبد الملك بن عمير قال : كان يقال أن أبقى الناس عقولاً قراء
القرآن .(الدر المنثور)
தள்ளாத வயதிலும் அறிவில் சிறந்து
விளங்குபவர்கள் குர்ஆனை அதிகம் ஓதியவர்கள்
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ
لَمْ يُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ(بيهقي) وقال عكرمة : من قرأ
القرآن لم يرد إلى أرذل العمر حتى لا يعلم بعد علم شيئاً وقال في قوله : إلا الذين
آمنوا وعملوا الصالحات هم الذين قرؤوا القرآن وقال ابن عباس رضي الله
عنه في قوله تعالى : ثم رددناه أسفل سافلين يريد الكافرين ثم استثنى المؤمنين فقال
تعالى إلا الذين آمنوا وعملوا الصالحات (تفسير الخازن)
குர்ஆனை அதிகம் ஓதி வருபவர் அறிவை மழுங்கச் செய்யக்
கூடிய மிகவும் தள்ளாத வயதை அடைய மாட்டார் என இப்னு அப்பாஸ் ரழி அவர்கள்
கூறினார்கள்
நற்செயல்களை அதிகம் செய்பவர்களும் அறிவை மழுங்கச் செய்யக்
கூடிய மிகவும் தள்ளாத வயதை அடைய மாட்டார் என இப்னு அப்பாஸ் ரழி அவர்கள்
கூறினார்கள்
அறிவுத்திறன்
குறைந்த முதியவர்களால் சங்கடம் ஏற்பட்டாலும் அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்வது.
குறிப்பாக பெற்றோரிடம்..
عن أَنَسَ رضي الله عنه يَقُولُ جَاءَ شَيْخٌ يُرِيدُ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْطَأَ الْقَوْمُ عَنْهُ أَنْ
يُوَسِّعُوا لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ
مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا(ترمذي) بَاب مَا جَاءَ فِي
رَحْمَةِ الصِّبْيَانِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ-
عن أَنَسَ رضي الله عنه قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَكْرَمَ شَابٌّ
شَيْخًا لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ
(ترمذي-بَاب مَا جَاءَ فِي إِجْلَالِ الْكَبِيرِ-كِتَاب الْبِرِّ وَالصِّلَةِ
وَقَضَى رَبُّكَ أَلَّا
تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ
عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ
لَهُمَا قَوْلًا كَرِيمًا (23)وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا (24سورة الاسراء)
عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : بَرُّوا آباءَكُمْ تَبَرُّكُمْ
أَبْنَاؤُكُمْ وَعِفُّوا تَعِفُّ نِسَاؤُكُمْ (حاكم) كتاب البر والصلة
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக