வியாழன், 7 ஏப்ரல், 2022

ஜகாத் மிகச்சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டம்

 


08-04-2022

RAMZAN-

 

بسم الله الرحمن الرحيم  

ஜகாத் தராதவர்களுக்கு எச்சரிக்கைகள்

 

 

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்





ஜகாத் மிகச்சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டம்.

கலீபாக்களின் ஆட்சிக்காலத்திலும் ஜகாத் முறையாக வசூலிக்கப்பட்டு முறையாக வினியோகிக்கப்பட்டதால் வறுமை நீங்கியது

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ [التوبة: 103عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَاأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى الْيَمَنِ فَقَالَ ادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدْ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ (البخاري)

عن عمرو بن شعيب: "أن معاذ بن جبل لم يزل بالجند, إذ بعثه رسول الله ? إلى اليمن, حتى مات النبي ?, وأبو بكر. ثم قدم على عمر, فرده على ما كان عليه. فبعث إليه معاذ بثلث صدقة الناس, فأنكر ذلك عمر... ثم ذكر ما ههنا. ثم قال: فلما كان العام الثاني، بعث إليه شطر الصدقة, فتراجعا بمثل ذلك. فلما كان العام الثالث، بعث إليه بها كلها, فراجعه عمر بمثل ما راجعه قبل ذلك, فقال معاذ: ما وجدت أحداً يأخذ مني شيئاً".     (ذكر ابن قدامة في المغني (2/673).) -  كتاب الأموال لأبي عبيد

முஆத் ரளி அவர்களை நபி ஸல் அவர்கள் யமன் நாட்டின் ஆளுனராக அனுப்பியதிலிருந்து மிக சிறப்பாக தன் பொறுப்பை நிறைவேற்றினார்கள். குறிப்பாக ஜகாத்தை வசூலிப்பதில்,  வினியோகிப்பதில் நபி ஸல் இருக்கும் வரையிலும், பின்பு அபூபக்கர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலும், பின்பு உமர் ரழி அவர்களின் ஆட்சிக்காலத்திலும் சிறப்பாக செயல்பட்டார்கள். ஒரு முறை யமன் நாட்டிலிருந்து ஜகாத் தொகையின் மூன்றில் ஒரு பகுதியை உமர் ரளி அவர்களுக்கு அதாவது மத்திய அரசுக்கு அனுப்புகிறார்கள். உமர் ரளி அவர்கள் அதை வாங்க மறுத்து நான் உங்களை ஜகாத், ஜிஸ்யா வசூலித்து இங்கு அனுப்பச் சொல்லவில்லை. அங்குள்ள ஏழை மக்களிடம் விநியோகம் செய்யவே கூறினேன் என்றார்கள். அதற்கு முஆத் (ரளி) அவர்கள் இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்தது போக மீதியைத் தான் அனுப்பினேன் என்றார்கள். அடுத்த ஆண்டு முஆத் (ரளி) அவர்கள் யமனில் வசூலான ஜகாத்தில் பாதியை உமர் ரளி அவர்களுக்கு அனுப்புகிறார்கள். மீண்டும் உமர் ரளி ஆட்சேபிக்க, முஆத் ரளி அவர்கள் முன்பு சொன்ன பதிலையே இப்போதும் கூறினார்கள். மூன்றாவது ஆண்டிலோ யமனில் வசூலான ஜகாத் முழுவதையும் உமர் ரளி அவர்களுக்கு அனுப்புகிறார்கள். இம்முறை உமர் ரளி ஆட்சேபித்த போது முஆத் ரளி அவர்கள் எழுதிய பதில் என்ன தெரியுமா இங்கு ஜகாத் வாங்க வேண்டிய நிலையில் எவரும் இல்லை.- கிதாபுல் அம்வால், முங்னீ

ஜகாத் கொடுக்காதவர்களுக்கு மறுமையிலும் தண்டனை உண்டு. உலகிலும் தண்டனை உண்டு

ஜகாத் என்னும் சொல்லுக்கு பரிசுத்தமாக்குதல், வளருதல் என்று பொருள். ஒரு பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றுவதன் மூலம் அப்பொருள் அழிவை விட்டும் பாதுகாக்கப்படும். மேலும் வளரும். பெருகும். எந்தப் பொருளுக்குரிய ஜகாத்தை நிறைவேற்றவில்லையோ அப்பொருள் பரிசுத்தமாகாது. கொடுக்க வேண்டிய ஜகாத் தொகையை விட அதிகமாக பல்வேறு வழிகளில் அப்பொருள் பிடுங்கப்படும் திருக்குர்ஆனில் ஜகாத் குறித்து 32 இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 28 இடங்களில் தொழுகையுடன் இணைத்தே கூறப்பட்டுள்ளது.              

1.மறுமையில் தரப்படும் தண்டனைகள்

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آَتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ [آل عمران: 180] وَوَيْلٌ لِلْمُشْرِكِينَ* الَّذِينَ لَا يُؤْتُونَ الزَّكَاةَ [فصلت: 6،7]وقال: ?وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ * يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ [التوبة: 34، 35]

எந்தப் பொருளுக்கு ஜகாத் கொடுக்கப்படவில்லையோ அந்தப் பொருளின் மூலமாகவே மறுமையில் வேதனை உண்டு

عن جَابِر رض سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ صَاحِبِ إِبِلٍ لَا يَفْعَلُ فِيهَا حَقَّهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ قَطُّ وَقَعَدَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ تَسْتَنُّ عَلَيْهِ بِقَوَائِمِهَا وَأَخْفَافِهَا وَلَا صَاحِبِ بَقَرٍ لَا يَفْعَلُ فِيهَا حَقَّهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ وَقَعَدَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ تَنْطَحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِقَوَائِمِهَا وَلَا صَاحِبِ غَنَمٍ لَا يَفْعَلُ فِيهَا حَقَّهَا إِلَّا جَاءَتْ يَوْمَ الْقِيَامَةِ أَكْثَرَ مَا كَانَتْ وَقَعَدَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ تَنْطَحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِأَظْلَافِهَا لَيْسَ فِيهَا جَمَّاءُ وَلَا مُنْكَسِرٌ قَرْنُهَا وَلَا صَاحِبِ كَنْزٍ لَا يَفْعَلُ فِيهِ حَقَّهُ إِلَّا جَاءَ كَنْزُهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ يَتْبَعُهُ فَاتِحًا فَاهُ فَإِذَا أَتَاهُ فَرَّ مِنْهُ فَيُنَادِيهِ خُذْ كَنْزَكَ الَّذِي خَبَأْتَهُ فَأَنَا عَنْهُ غَنِيٌّ فَإِذَا رَأَى أَنْ لَا بُدَّ مِنْهُ سَلَكَ يَدَهُ فِي فِيهِ فَيَقْضَمُهَا قَضْمَ الْفَحْلِ(مسلم)மாடு அசைபோடுவது    الْقَاع: الْمَكَان الْمُسْتَوِي الْوَاسِع-   { لَيْسَ فِيهَا جَمَّاءُ وَلَا مُنْكَسِرٌ قَرْنُهَا } وَرُبَّمَا كَانَ فِي بَقَرِهِ وَغَنَمِهِ فِي الدُّنْيَا مَا هُوَ بِهَذِهِ الصِّفَةِ مِنْ النَّقْصِ فَأَخْبَرَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ أَنَّهَا تَأْتِي تَامَّةَ الْخِلْقَةِ تَغْلِيظًا عَلَيْهِ .(طرح التثريب

وأصل الكنز : الضمُّ والجمع ، ولا يختص ذلك بالذهب والفضة

 

கருத்து- ஒட்டகத்துக்கான ஜகாத்தை தரா விட்டால் ஜகாத்தாக தர வேண்டிய அந்த ஒட்டகம் பிரமாண்டமான உருவம் தரப்பட்டு விசாலமான இடத்தில் அமர்ந்த படி அவன் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி மறிக்கும். தன் கால்களால் அவனை மிதிக்கும். மாட்டுக்கான ஜகாத்தை தரா விட்டால் அந்த மாட்டுக்கு பிரமாண்டமான உருவம் தரப்பட்டு விசாலமான இடத்தில் அமர்ந்த படி அவன் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி மறிக்கும். அந்த மாடு தன் கொம்பினால் அவன் வயிற்றைக் குத்திக் கிழிக்கும்.  தன் கால்களாலும் அவனை மிதிக்கும்.  ஆட்டுக்கான ஜகாத்தை தரா விட்டால் அந்த ஆட்டுக்கு பிரமாண்டமான உருவம் தரப்பட்டு விசாலமான இடத்தில் அமர்ந்த படி அவன் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டு வழி மறிக்கும். அந்த ஆடு தன் கொம்பினால் அவன் வயிற்றைக் குத்திக் கிழிக்கும். உலகில் அவன் தர வேண்டிய ஜகாத் ஆடு அல்லது மாடு உலகில்  கொம்பு இல்லாததாக இருந்தாலும் மறுமையில் கொம்பு உருவாக்கப்படும்.  தங்கம், வெள்ளி, பணத்தை சேமித்து வைத்தவருக்கு அவைகள் மிகப்பெரும் பாம்பாக உருவாக்கப்படும். அது தன் வாயைத் திறந்த படி அவனை துரத்தும். அவன் ஓடுவான். அந்தப் பாம்பு என்னைக் கண்டு ஏன் ஓடுகிறாய் நான் தான் நீ ஆசையாக சேர்த்து வைத்த  சேமிப்பு என்று சொல்லும். வேறு வழியின்றி அவன் தன் கையை அதன் வாய்க்குள் செலுத்துவான். அது அவனது கைகளை மாடு அசைபோடுவது போன்று மெல்லும்.  இதுவும் தண்டனை. இது அல்லாமலும் தண்டனை உண்டு. ஜகாத் தரப்படாத தங்கம், வெள்ளி ஆகியவை நரக நெருப்பில் பழுக்க காய்ச்சி சூடு போடப்படும் என குர்ஆன் கூறுகிறது.                                                                                                   

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ رضي الله عنهم أَنَّ امْرَأَةً أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهَا ابْنَةٌ لَهَا وَفِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ لَهَا أَتُعْطِينَ زَكَاةَ هَذَا قَالَتْ لَا قَالَ أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَتْ هُمَا لِلَّهِ عَزَّ وَجَلَّ وَلِرَسُولِهِ  (ابوداود

ஒரு பெண் தனது பெண் பிள்ளையை அழைத்து வந்தார் அப்பிள்ளை கெட்டியான இரண்டு தங்க வளையம் அணிந்திருந்தார். இதற்கான ஜகாத்தை தந்து விட்டீர்களா என நபி ஸல் கேட்க. இல்லை என்று தாய் பதில் கூறியதும் இவ்விரண்டும் மறுமையில் நரக நெருப்புக் கங்காக மாற்றப்பட்டு அவற்றால் வேதனை செய்யபடுவதை அஞ்ச வேண்டாமா என்றவுடன் அப்படியே கழற்றி நபி ஸல் அவர்களிடம் தந்து விட்டார்.

2. ஜகாத் கொடுக்காதவர்களுக்கு உலகில் தண்டனைகள் பல வகை

அ. ஒரு பொருளின் ஜகாத்தை நிறைவேற்றி விட்டால் அப்பொருளின் தீங்கை விட்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லா விட்டால் சேர்த்து வைத்த அந்தப் பொருளே நமக்கு ஆபத்தாக அமைந்து விடும்.

قال رسول الله صلى الله عليه وسلم ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة (طبراني) عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما خالطت الصدقة أو قال:الزكاة مالا إلا أفسدته رواه البزار والبيهقي-وهذا الحديث يحتمل معنيين:أحدهما أن الصدقة ما تركت في مال ولم تخرج منه إلا أهلكته، ويشهد لهذا حديث عمر المتقدم:ما تلف مال في بر ولا بحر إلا بحبس الزكاة والثاني: أن الرجل يأخذ الزكاة وهو غني عنها فيضعها مع ماله فتهلكه، وبهذا فسره الإمام أحمد-

ஜகாத் எந்தப் பொருளுடன் கலந்து விட்டதோ அந்தப் பொருளை அது அழிக்காமல் விடாது என்பதற்கு இரு விளக்கம் 1.ஜகாத் தர வேண்டியவர் தரா விட்டால் அவருடைய மீதமுள்ள சொத்துக்களை அழித்து விடும். 2. ஜகாத் வாங்கத் தகுதியில்லாத ஒருவர் அதை வாங்கி தன்னுடைய சொத்துக்களுடன் அதை இணைத்தால் அந்த சொத்துக்களையும் அந்த ஜகாத் பணம் அழித்து விடும்

ஆ. ஒரு ஊரில் யாரும் ஜகாத் கொடுக்கா விட்டால் அங்கு மழை பெய்யாது.மற்ற ஜீவராசிகளுக்காக பெய்தாலே தவிர

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رضي الله عنه قَالَ أَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مَعْشَرَ الْمُهَاجِرِينَ خَمْسٌ إِذَا ابْتُلِيتُمْ بِهِنَّ وَأَعُوذُ بِاللَّهِ أَنْ تُدْرِكُوهُنَّ لَمْ تَظْهَرْ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلَّا فَشَا فِيهِمْ الطَّاعُونُ وَالْأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلَافِهِمْ الَّذِينَ مَضَوْا وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلَّا أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَئُونَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلَّا مُنِعُوا الْقَطْرَ مِنْ السَّمَاءِ وَلَوْلَا الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلَّا سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلَّا جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ (ابن ماجة)

எந்த சமுதாயத்தில் ஆபாசம் மிகைத்து விடுமோ அந்த சமுதாயத்தில் இதுவரை கேள்விப்படாத வித விதமான நோய் வராமல் இருக்காது. 2. எந்த சமுதாயத்தில் எடை மோசடி அதிகரித்து  விடுமோ அந்த சமுதாயத்தில் பொருளாதார தட்டுப்பாடு, அநீத அரசர்களின் கொடுமைகள் வராமல் இருக்காது. 3. எந்த சமுதாயத்தில் ஜகாத் தரப்படாமல் விட்டு விடப்படுமோ அந்த சமுதாயத்தில் மழை பெய்யாது.மற்ற ஜீவராசிகளுக்காக பெய்தாலே தவிர 4.அல்லாஹ்வின் கட்டளையை மீறும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது எதிரிகளை அல்லாஹ் ஏவி விடுவான்.  அவர்கள் இவர்களின் சொத்துக்களை சூரையாடுவர் 5. சமுதாயத் தலைவர்கள் குர்ஆன் சட்டங்களை விட்டு விட்டு மனம்போன போக்கில்  மக்களை வழி நடத்தும்போது அல்லாஹ் அவர்களுக்கிடையே ஒற்றுமையில்லாத நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்

இ.  ஜகாத் தர மறுப்பவர்கள் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் யுத்தம் செய்வதற்கு தகுதியானவர்கள்

عن أَبي هُرَيْرَةَ رَضِ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ . فَقَالَ وَاللَّهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاَةِ وَالزَّكَاةِ ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ ، وَاللَّهِ لَوْ مَنَعُونِى عَنَاقًا  (وفي رواية لَوْ مَنَعُونِى عِقَالاً)كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ  صلى الله عليه وسلم  لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ رض فَوَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِى بَكْرٍ  رض فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ(بخاري)كتاب الزكاة عناق:التي لم تكمل سنة

விளக்கம் – ஹழ்ரத் அபூபக்கர் ரழி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது சிலர் நாங்கள் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று கூறி குழப்பம் செய்தார்கள் அப்போது அபூபக்கர் ரழி அவர்கள் கூறியதாவது நபி ஸல் அவர்களின் காலத்தில் அந்த மக்கள் கொடுத்து வந்த ஜகாத்துடைய பொருளில் ஒட்டகம் கட்டுவதற்குப் பயன்படுகிற கயிற்றை அல்லது ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத குட்டியை எனக்கு அவர்கள் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போரிடுவேன் என்று கூறினார்கள்

ஈ.  ஜகாத் தர மறுப்பவர்களின் உள்ளத்தில் நிஃபாக் என்னும் நயவஞ்சகத்தனம் போடப்படும்.

வசதி வந்த பின்பு ஜகாத் தராமல் இழுத்தடித்த ஸஃலபாவின்  பரிதாப நிலை

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ (76) فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ (77) التوبة

عَنْ أَبِي أُمَامَة الْبَاهِلِيّ عَنْ ثَعْلَبَة بْن حَاطِب الْأَنْصَارِيّ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ اُدْعُ اللَّه أَنْ يَرْزُقنِي مَالًا قَالَ فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَيْحك يَا ثَعْلَبَة قَلِيل تُؤَدِّي شُكْره خَيْر مِنْ كَثِير لَا تُطِيقهُ قَالَ ثُمَّ قَالَ مَرَّة أُخْرَى فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُون مِثْل نَبِيّ اللَّه ؟ فَوَاَلَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ شِئْت أَنْ تَسِير الْجِبَال مَعِي ذَهَبًا وَفِضَّة لَسَارَتْ .

قَالَ وَاَلَّذِي بَعَثَك بِالْحَقِّ لَئِنْ دَعَوْت اللَّه فَرَزَقَنِي مَالًا لَأُعْطِيَنَّ كُلّ ذِي حَقّ حَقّه فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ اُرْزُقْ ثَعْلَبَة مَالًا قَالَ فَاتَّخَذَ غَنَمًا فَنَمَتْ كَمَا يَنْمِي الدُّود فَضَاقَتْ عَلَيْهِ الْمَدِينَة فَتَنَحَّى عَنْهَا فَنَزَلَ وَادِيًا مِنْ أَوْدِيَتهَا حَتَّى جَعَلَ يُصَلِّي الظُّهْر وَالْعَصْر فِي جَمَاعَة وَيَتْرُك مَا سِوَاهُمَا ثُمَّ نَمَتْ وَكَثُرَتْ فَتَنَحَّى حَتَّى تَرَكَ الصَّلَوَات إِلَّا الْجُمُعَة وَهِيَ تَنْمِي كَمَا يَنْمِي الدُّود حَتَّى تَرَكَ الْجُمُعَة فَطَفِقَ يَتَلَقَّى الرُّكْبَان يَوْم الْجُمْعَة لِيَسْأَلهُمْ عَنْ الْأَخْبَار فَقَالَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ ثَعْلَبَة ؟ فَقَالُوا يَا رَسُول اللَّه اِتَّخَذَ غَنَمًا فَضَاقَتْ عَلَيْهِ الْمَدِينَة فَأَخْبَرُوهُ بِأَمْرِهِ فَقَالَ يَا وَيْح ثَعْلَبَة يَا وَيْح ثَعْلَبَة يَا وَيْح ثَعْلَبَة وَأَنْزَلَ اللَّه جَلَّ ثَنَاؤُهُ خُذْ مِنْ أَمْوَالهمْ صَدَقَة . الْآيَة .

وَنَزَلَتْ فَرَائِض الصَّدَقَة فَبَعَثَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَيْنِ عَلَى الصَّدَقَة مِنْ الْمُسْلِمِينَ رَجُلًا مِنْ جُهَيْنَة وَرَجُلًا مِنْ سُلَيْم وَكَتَبَ لَهُمَا كَيْف يَأْخُذَانِ الصَّدَقَة مِنْ الْمُسْلِمِينَ وَقَالَ لَهُمَا مُرَّا بِثَعْلَبَة وَبِفُلَانٍ رَجُل مِنْ بَنِي سُلَيْم فَخُذَا صَدَقَاتهمَا فَخَرَجَا حَتَّى أَتَيَا ثَعْلَبَة فَسَأَلَاهُ الصَّدَقَة وَأَقْرَآهُ كِتَاب رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : مَا هَذِهِ إِلَّا جِزْيَة مَا هَذِهِ إِلَّا أُخْت الْجِزْيَة مَا أَدْرِي مَا هَذَا ؟ اِنْطَلِقَا حَتَّى تَفْرُغَا ثُمَّ عُودَا إِلَيَّ فَانْطَلَقَا وَسَمِعَ بِهِمَا السُّلَمِيّ فَنَظَرَ إِلَى خِيَار أَسْنَان إِبِله فَعَزَلَهَا لِلصَّدَقَةِ ثُمَّ اِسْتَقْبَلَهُمَا بِهَا فَلَمَّا رَأَوْهَا قَالُوا مَا يَجِب عَلَيْك هَذَا وَمَا نُرِيد أَنْ نَأْخُذ هَذَا مِنْك فَقَالَ بَلَى فَخُذُوهَا فَإِنَّ نَفْسِي بِذَلِكَ طَيِّبَة وَإِنَّمَا هِيَ لَهُ فَأَخَذَاهَا مِنْهُ وَمَرَّا عَلَى النَّاس فَأَخَذَا الصَّدَقَات ثُمَّ رَجَعَا إِلَى ثَعْلَبَة فَقَالَ : أَرُونِي كِتَابكُمَا فَقَرَأَهُ فَقَالَ مَا هَذِهِ إِلَّا جِزْيَة مَا هَذِهِ إِلَّا أُخْت الْجِزْيَة اِنْطَلِقَا حَتَّى أَرَى رَأْيِي فَانْطَلَقَا حَتَّى أَتَيَا النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَآهُمَا قَالَ يَا وَيْح ثَعْلَبَة قَبْل أَنْ يُكَلِّمهُمَا وَدَعَا لِلسُّلَمِيّ بِالْبَرَكَةِ فَأَخْبَرَاهُ بِاَلَّذِي صَنَعَ ثَعْلَبَة وَاَلَّذِي صَنَعَ السُّلَمِيّ فَأَنْزَلَ اللَّه عَزَّ وَجَلَّ وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّه لَئِنْ آتَانَا مِنْ فَضْله لَنَصَّدَّقَنَّ .

الْآيَة .

قَالَ وَعِنْد رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ رَجُل مِنْ أَقَارِب ثَعْلَبَة فَسَمِعَ ذَلِكَ فَخَرَجَ حَتَّى أَتَاهُ فَقَالَ : وَيْحك يَا ثَعْلَبَة قَدْ أَنْزَلَ اللَّه فِيك كَذَا وَكَذَا فَخَرَجَ ثَعْلَبَة حَتَّى أَتَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ أَنْ يَقْبَل مِنْهُ صَدَقَته فَقَالَ إِنَّ اللَّه مَنَعَنِي أَنْ أَقْبَلَ مِنْك صَدَقَتك فَجَعَلَ يَحْسُو عَلَى رَأْسه التُّرَاب فَقَالَ لَهُ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ هَذَا عَمَلك قَدْ أَمَرْتُك فَلَمْ تُطِعْنِي .

فَلَمَّا أَبَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ أَنْ يَقْبِض صَدَقَته رَجَعَ إِلَى مَنْزِله فَقُبِضَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَآله وَسَلَّمَ وَلَمْ يَقْبَل مِنْهُ شَيْئًا ثُمَّ أَتَى أَبَا بَكْر رَضِيَ اللَّه عَنْهُ حِين اُسْتُخْلِفَ فَقَالَ قَدْ عَلِمْت مَنْزِلَتِي مِنْ رَسُول اللَّه وَمَوْضِعِي مِنْ الْأَنْصَار فَاقْبَلْ صَدَقَتِي فَقَالَ أَبُو بَكْر لَمْ يَقْبَلهَا مِنْك رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى أَنْ يَقْبَلهَا فَقُبِضَ أَبُو بَكْر وَلَمْ يَقْبَلهَا .

فَلَمَّا وُلِّيَ عُمَر رَضِيَ اللَّه عَنْهُ أَتَاهُ فَقَالَ : يَا أَمِير الْمُؤْمِنِينَ اِقْبَلْ صَدَقَتِي فَقَالَ لَمْ يَقْبَلهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْر وَأَنَا أَقْبَلهَا مِنْك ؟ فَقُبِضَ وَلَمْ يَقْبَلهَا فَلَمَّا وُلِّيَ عُثْمَان رَضِيَ اللَّه عَنْهُ أَتَاهُ فَقَالَ : اِقْبَلْ صَدَقَتِي فَقَالَ لَمْ يَقْبَلهَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَبُو بَكْر وَلَا عُمَر وَأَنَا أَقْبَلهَا مِنْك ؟ فَلَمْ يَقْبَلهَا مِنْهُ فَهَلَكَ ثَعْلَبَة فِي خِلَافَة عُثْمَان . (تفسير ابن كثير         

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...