தற்போது முஸ்லிம்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் விஷச் செடிகளைப் போன்று வளர்ந்து வரும் பாசிச சக்திகள் தான். சில தினங்களுக்கு முன்பு கூட ஹிஜாபுக்கு எதிரான தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தை மிகவும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய சோதனைகளுக்கு பாசிச சக்திகள் தான் காரணம் என்று நாம் கூறினாலும் அதுவெல்லாம் வெளிப்படையான காரணங்கள் தான். உண்மையான காரணம் நமது பாவங்கள் தான். நமக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள் என்னும் காயத்திற்கு மருந்தாக நாம் நடத்தும் அறப்போராட்டங்கள், அறிக்கைகள் அனைத்தும் வெளி மருந்தாக அமையுமே தவிர அந்தக் காயத்திற்கு உள் மருந்து ஒன்று உள்ளது. அதுதான் தவ்பா. உள் மருந்து செலுத்தப் படாமல் வெளி மருந்தை மட்டுமே பயன்படுத்துவதால் தான் அது பலனற்றுப் போய் விடுகிறது.
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ (11)الرعد
عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يَقُولُ:"أَنَا اللَّهُ لا إِلَهَ إِلا أَنَا، مَالِكُ الْمُلُوكِ وَمَلِكُ الْمُلُوكِ، قُلُوبُ الْمُلُوكِ فِي يَدِي، وَإِنَّ الْعِبَادَ إِذَا أَطَاعُونِي حَوَّلْتُ قُلُوبَ مُلُوكِهِمْ عَلَيْهِمْ بِالرَّأْفَةِ وَالرَّحْمَةِ، وَإِنَّ الْعِبَادَ إِذَا عَصَوْنِي حَوَّلْتُ قُلُوبَهُمْ عَلَيْهِمْ بِالسَّخْطَةِ وَالنِّقْمَةِ فَسَامُوهُمْ سُوءَ الْعَذَابِ، فَلا تَشْغَلُوا أَنْفُسَكُمْ بِالدُّعَاءِ عَلَى الْمُلُوكِ، وَلَكِنِ اشْتَغِلُوا بِالذِّكْرِ وَالتَّضَرُّعِ إِلَيَّ أَكْفِكُمْ مُلُوكَكُمْ (طبراني)
அல்லாஹ் பேசுகிறான் உங்களை ஆளுபவர்களின் உள்ளங்கள் என் கட்டுப்பாட்டில் உள்ளது. நீங்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடந்தால் உங்களை ஆளுபவர்களின் உள்ளங்களை உங்களுக்கு சாதகமாக திருப்புவேன். நீங்கள் எனக்கு மாறு செய்தால் உங்களை ஆளுபவர்களின் உள்ளங்களை உங்களுக்கு எதிராக திருப்புவேன். எனவே ஆட்சியாளர்களை திட்டுவதில் உங்களின் நேரங்களை வீணாக்காமல் எனக்கு நீங்கள் பணிந்து நடப்பதில் ஈடுபடுங்கள். உங்களின் அநியாயக்கார அரசர்களை நான் பார்த்துக் கொள்வேன்.
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே செல்வதும் பாவம். இந்தப் பாவத்தை விட்டும் திருந்தி முஸ்லிம் பெண்கள் அனைவரிடமும் ஹிஜாப் அணியும் பழக்கம் வந்து விட்டால் எவனும் அதற்கு எதிரான பிரச்சினை எதையும் கொண்டு வர முடியாது. உதாரணமாக சீக்கியர்கள் அனைவருமே தாடி வைத்துள்ளனர். அவர்களில் தாடி வைக்காத யாரையும் பார்க்க முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய அடையாளங்களுடன் எப்பேற்பட்ட அரசாங்க வேலைகளில் பணியாற்ற முடிகிறது. ஆனால் அதுவே தாடி வைத்த முஸ்லிம்களில் பலருக்கு எத்தனையோ அரசாங்க உத்தியோகங்கள் மறுக்கப் படுகின்றன. காரணம் சீக்கியர்கள் தங்களுடைய மதச் சடங்காக பின்பற்றும் அளவுக்கு முஸ்லிம்களிடம் தாடி என்ற சுன்னத் பின்பற்றப் படுவதில்லை. இதுபோல் ஹிஜாப்.
நமக்கு மத்தியிலே நிகழும் குழப்பங்களும் கூட பாவங்களுக்காக அல்லாஹ் கொடுத்த தண்டனை
قُلْ هُوَالْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ (65)الانعام
பராஅத் இரவில் அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும்.
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ (ابن ماجة
அறிந்தோ, அறியாமலோ பாவம் செய்வது மனிதனின் இயல்பு. ஆனால் அதிலிருந்து திருந்தி தவ்பா செய்பவனே முஃமின்
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا إِذَا رَأَيْنَاكَ رَقَّتْ قُلُوبُنَا وَكُنَّا مِنْ أَهْلِ الْآخِرَةِ وَإِذَا فَارَقْنَاكَ أَعْجَبَتْنَا الدُّنْيَا وَشَمَمْنَا النِّسَاءَ وَالْأَوْلَادَ قَالَ لَوْ تَكُونُونَ أَوْ قَالَ لَوْ أَنَّكُمْ تَكُونُونَ عَلَى كُلِّ حَالٍ عَلَى الْحَالِ الَّتِي أَنْتُمْ عَلَيْهَا عِنْدِي لَصَافَحَتْكُمْ الْمَلَائِكَةُ بِأَكُفِّهِمْ وَلَزَارَتْكُمْ فِي بُيُوتِكُمْ وَلَوْ لَمْ تُذْنِبُوا لَجَاءَ اللَّهُ بِقَوْمٍ يُذْنِبُونَ كَيْ يَغْفِرَ لَهُمْ رواه أحمد وفي رواية مسلم "وَلَجَاءَ بِقَوْمٍ يُذْنِبُونَ فَيَسْتَغْفِرُونَ اللَّهَ فَيَغْفِرُ لَهُمْ (مسلم)
عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ أَوْ أَصَبْتُ آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ أَوْ قَالَ أَذْنَبْتُ آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثَلَاثًا....(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( يُرِيدُونَ أَنْ يُبَدِّلُوا كَلاَمَ اللَّهِ ) كتاب التوحيد
عَنْ أَنَس رضي الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:كُلُّ بَنِى آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ (ابن ماجة) باب ذكر التوبة- كتاب الزهد
பாவத்தின் மீதே நிலைத்திருப்பதின் தீமைகள்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رض عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ.. وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ (احمد)عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِى قَلْبِهِ فَإِنْ تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُهُ فَإِنْ زَادَ زَادَتْ فَذَلِكَ الرَّانُ الَّذِى ذَكَرَهُ اللَّهُ فِى كِتَابِهِ (كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ(المطففين14) ابن ماجة- بَاب ذِكْرِ الذُّنُوبِ-كِتَاب الزُّهْدِ
மரணம் வரும் வரை பாவங்களை நிறைய செய்து விட்டு மரண வேளையில் தவ்பா செய்தால் ஏற்கப்படுமா ?
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الآنَ وَلا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَاباً أَلِيماً (النساء18قال الله في قصة فرعون)حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنتُ أَنَّهُ لا إِلِهَ إِلاَّ الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَاْ مِنَ الْمُسْلِمِينَ-آلآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنتَ مِنَ الْمُفْسِدِينَ(الانفال
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் தன் அடியான் தன்னிடம் பாவமன்னிப்பு தேடுவது
عَنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ قال رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَلَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ عَبْدِهِ الْمُؤْمِنِ مِنْ رَجُلٍ فِى أَرْضٍ دَوِيَّةٍ مَهْلَكَةٍ مَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ فَنَامَ فَاسْتَيْقَظَ وَقَدْ ذَهَبَتْ فَطَلَبَهَا حَتَّى أَدْرَكَهُ الْعَطَشُ ثُمَّ قَالَ أَرْجِعُ إِلَى مَكَانِى الَّذِى كُنْتُ فِيهِ فَأَنَامُ حَتَّى أَمُوتَ فَوَضَعَ رَأْسَهُ عَلَى سَاعِدِهِ لِيَمُوتَ فَاسْتَيْقَظَ وَعِنْدَهُ رَاحِلَتُهُ وَعَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَشَرَابُهُ فَاللَّهُ أَشَدُّ فَرَحًا بِتَوْبَةِ الْعَبْدِ الْمُؤْمِنِ مِنْ هَذَا بِرَاحِلَتِهِ وَزَادِهِ رواه مسلم-باب التوبة
عن النّبي - صلّى الله عليه وسلّم - قال الله تعالى: (يا ابن آدم إنّك ما دعوتني ورجوتني غفرت لك ما كان منك ولا أبالي، يا ابن آدم لو بلغت ذُنوبك عنان السّماء، ثمّ استغفرتني غفرت لك، يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا، ثمّ لقيتني لا تشرك بي شيئاً، لأتيتك بقرابها مغفرةً) رواه الترمذي وقال الحسن: (أكثروا من الاستغفار في بيوتكم، وعلى موائدكم، وفي طرقكم، وفي أسواقكم، وفي مجالسكم، وأينما كنتم، فإنّكم ما تدرون متى تنزل المغفرة). .
قال رسول الله صلّى الله عليه وسلّم: من لزم الاستغفار جعل الله له من كلّ همّ فرجاً، ومن كلّ ضيق مخرجاً، ورزقه من حيث لا يحتسب) رواه أبو داودفقد قال حذيفة رضي الله عنه للنّبي صلّى الله عليه وسلّم: (كان في لساني ذرب على أهلي - أي حدّة - فذكرت ذلك للنّبي - صلّى الله عليه وسلّم - فقال: أين أنت من الاستغفار يا حذيفة) رواه أحمد
قال النّبي - صلّى الله عليه وسلّم - في الحديث الصّحيح: (يا أيها النّاس توبوا إلى ربّكم، فوالذي نفسي بيده إنّي لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرّةً). وكان يقول: (اللهم اغفر لي خطئي وعمدي...).
ஷைத்தானை கதிகலங்கச் செய்யும் இஸ்திஃபார்
عن أبي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:عليكم بلا إله إلا الله والاستغفار فأكثروا منهما فإن إبليس قال: أهلكتُ الناس بالذنوب وأهلكوني بلا إله إلا الله والاستغفار فلما رأيتُ ذلك أهْلَكتُهم بالأهواء فهم يحسبون أنهم مهتدون"(تفسيرابن كثير) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "قَالَ إِبْلِيسُ أَيْ رَبِّ لَا أَزَالُ أُغْوِي بَنِي آدَمَ مَا دَامَتْ أَرْوَاحُهُمْ فِي أَجْسَادِهِمْ فَقَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ لَا أَزَالُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي (احمد)
سَيِّدُ الِاسْتِغْفَارِ
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
யாஅல்லாஹ் நீ தான் எனது ரப்பு. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. இன்னும் நான் இயன்ற வரை உனக்கு கட்டுப்பட்டு இருக்கிறேன். நான் செய்த பாவங்களின் தீய விளைவுகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்கு செய்த அருட்கொடைகளை உண்மையென நான் விண்ணப்பிக்கிறேன். என் பாவங்களை மன்னிக்கவும் உன்னிடமே முறையிடுகிறேன். என்னை மன்னிப்பாயாக. நிச்சயமாக மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை யார் இந்த வாசகங்களை மனதால் நம்பி இதை தினமும் காலையிலும், மாலையிலும் ஓதி வருவாரோ அவர் அவர் இறந்தால் அவர் சுவனவாதி ஆவார். நபிமொழி நூல் புகாரீ ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் வந்து நான் மிகப்பெரும் பாவம் செய்து விட்டேன் என்று இரண்டு மூன்று தடவைகள் கூறிய போது நபி ஸல் அவர்கள் அந்த மனிதரிடம் பின்வரும் பாவமன்னிப்பின் வாசகங்களை கூறும்படி ஏவினார்கள்
اَلّلهُمَّ مَغْفِرَتُكَ أَوْسَعُ مِنْ ذُنُوْبِيْ وَرَحْمَتُك أَرْجَى عِنْدِيْ مِنْ عَمَلِيْ
யாஅல்லாஹ் உன்னுடைய மன்னித்தல் எனும் குணம் என் பாவங்களை விட மிக விசாலமானது. நான் ஈடேற்றம் பெறுவதற்கு என்னுடைய அமல்களை விட உன்னுடைய பேரருள் தான் மிகவும் ஆதரவுக்குரியதுஎன்ற துஆவை அவர் ஓதியவுடன் மீண்டும் ஒருமுறை ஓதும்படி ஏவினார்கள். மீண்டும் அவர் ஓதினார்இவ்வாறு மூன்று தடவைகள் அவர் ஓதிய பின் நபி ஸல் அவர்கள் இப்போது நீர் எழுந்து செல்லும் உம் பாவங்கள் மன்னிக்கப்படு விட்டன என்றார்கள்
பஞ்சத்தை நீக்க, கவலைகளைப் போக்க, குழந்தை பாக்கியம் பெற, வீடு,தோட்டம் செழிக்க இஸ்திஃபார் தான் சிறந்த வழி
وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ (52) سورة هود- فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا-يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا-وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا (12سورة نوح
பாவங்களால் மனித வாழ்க்கையில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதைப்பற்றி
1.அமலுடன் கூடிய பயனுள்ள கல்வி நம்மை விட்டும் தடுக்கப்படும். கல்வி மட்டும் இருப்பது புண்ணியமில்லை. இன்னும் சொல்வதானால் அது கல்வியே அல்ல. வெறும் தகவல்கள் என்பது மட்டும் தான். ஏனெனில் இன்றைக்கும் எத்தனையோ பாதிரிமார்கள் அரபியை சரளமாக பேசுவது மட்டுமன்றி நாம் குர்ஆன் ஓத அவர்கள் அதற்கு விளக்கம் தருவார்கள். அவர்களிடம் இருப்பது வெறும் தகவல் மட்டுமே. கல்வி அல்ல. MARMADUKE PICKTHALL என்பவர் குர்ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. பின்பு அவர் இஸ்லாத்தை ஏற்றார். எனவே தகவல்கள் எல்லோரிடமும் இருக்கும். அது பயனுள்ள கல்வி அல்ல.
مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل اسفارا
மனன சக்தியில் குறைவு ஏற்படும்
இமாம் ஷாஃபிஈ ரஹ் அவர்கள் தன் ஆசிரியர் வகீஃ அவர்களிடம் தன் மனன சக்தியின் குறையை முறையிட்ட போது பாவம் செய்யாதீர் என்று அறிவுரை கூறினார்கள். முற்காலத்தில் இலட்சம் ஹதீஸ்களையும் மனப்பாடம் செய்யும் மாணவர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது பாவங்களின் காரணமாக மன ன சக்தியில் மிகப் பெரும் குறைவு ஏற்படுள்ளது.
சம்பாத்தியத்தில் பாதிப்பு ஏற்படும்
பாவங்களின் காரணமாக ஹலாலான சம்பாத்தியத்தில் நெருக்கடி ஏற்படும். ஹராமான வருவாய் நிறையவே கிடைக்கும். இலட்சக் கணக்கில் கொடுக்கல் செய்வார். ஆனாலும் கடனும் இலட்சக் கணக்கில் இருக்கும். வங்கிக் கடன், வட்டிக்கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற பல கடன்கள் சூழ்ந்திருக்கும். இவர் பார்ப்பதற்கு பெரும் அந்தஸ்தில் உள்ளவர் போல இருப்பார்.
عن ثوبان عن النبي صلي الله عليه وسلم لا يزيد في العمر الا البر ولا يرد القدر الا الدعاء ان الرجل ليحرم الرزق باالذنب يصيبه (ابن ماجة
அல்லாஹ்வை விட்டும் தூரமாகுதல்
பாவம் செய்பவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விடுகிறது. இவர்களைப் பொறுத்த வரை மஸ்ஜிதில் அமருவதும், தீனுடைய பேச்சுக்களை கேட்பதும் பெரும் சுமையாக இருக்கும். பலர் பள்ளிக்கு அருகில் இருந்தும் பள்ளிக்குள் வருவதற்கு அவர்களுக்கு மனம் வராது. முஸ்லிம் ஒருவர் மீனை வாங்கி அதை சுமந்து செல்ல ஒரு கூலிக்காரரை அழைத்தார். அந்த கூலிக்காரர் நான் உங்கள் வீடு வரை சுமந்து வருகிறேன். ஆனால் இடையில் தொழுகை நேரம் வந்தால் தொழச் சென்று விடுவேன் என்று நிபந்தனையிட்டார். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். சுமந்து செல்லும்போதே தொழுகை நேரம் வந்தது. அந்த கூலிக்காரர் சொன்ன மாதிரி தொழச்சென்று விட்டார். ஆனால் அந்த மனிதர் உள்ளே வராமல் மீனை வைத்துக் கொண்டு வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். மக்கள் தொழுது விட்டு வெளியில் வர, அந்த கூலிக்காரர் சீக்கிரம் வரவில்லை. இதைப் பார்த்த அந்த நபர் கோபமடைந்து வெளியில் இருந்த படியே உம்மை வெளியில் வருவதை விட்டும் தடுத்தது எது என்று சப்தமிடவே அந்த கூலிக்கார ர் உள்ளே இருந்த படி உன்னை யார் பள்ளிக்குள் வர விடாமல் தடுத்தானோ அவனே என்னை வெளியே வருவதை விட்டும் தடுக்கிறான் என்றார். பாவம் செய்யும் மனிதர்களுக்கு பல பாக்கியங்கள் தவறிப்போகும். சில அறிவிப்புகளில் அத்தகைய மனிதர்கள் அதிகாலையில் எழுந்து தொழ நினைத்தாலும் அல்லாஹ் மலக்குகளிடம் இவனை எழுப்பாதீர்கள் இவன் தொழுது என்ன ஆகப் போகிறது என்று கூறுவானாம்.
மனிதர்கள் மீதும் வெறுப்பு ஏற்படும்
பாவத்தின் காரணமாக அவனுக்கு மனிதர்கள் மீது ஒரு வித வெறுப்பு ஏற்பட்டு உற்றார் உறவினர்களிடம் சேர்ந்து வாழ்வது அவனுக்கு பெரும் சுமையாக தெரிகிறது. அவன் உள்ளம் இறுகி விடுகிறது
வேலைகளில் தடை ஏற்படுதல்
பாவத்தின் காரணமாக வெற்றிகளுக்கு வாய்ப்பிலாமல் அதன் வாசல் பெரும்பாலும் மூடப்பட்டு விடுகிறது. அல்லது இலகுவாக செய்ய வேண்டிய வேலையை அவனுடைய பாவங்களால் அல்லாஹ் கடினமாக ஆக்கி விடுகிறான்.
ومن يتق الله يجعل له مخرجا – سورة الطلاق - ففي حديث القدسي – تفرغ لعبادتي املا صدرك غني ....
அடியானே உன் நாட்டம் நிறைவேற நீ என்ன தான் முயற்சி செய்தாலும்(நீ எனக்கு கட்டுப்படா விட்டால்) நான் உன்னை களைப்படையச் செய்திடுவேன். உன் நாட்டத்தையும் நிறைவேற்ற மாட்டேன். ஆனால் அதற்கு மாற்றமாக நீ எனது நாட்டத்தை, கட்டளையை நிறைவேற்ற பாடுபட்டால் உன் வேலையில் நானே உனக்குப் போதுமானவனாக ஆகி விடுவேன். உன் விருப்பத்தையும் நிறைவேற்றித் தருவேன்.
பாவங்களின் காரணமாக உள்ளத்தில் தாக்கம் ஏற்படுவதில்லை.
உள்ளத்தில் தாக்கம் ஏற்படாத தால் பாவம் செய்வது தவறு என்றே தெரிவதில்லை. எனவே எல்லா விதமான பாவங்களை விட்டும் அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீள வேண்டும்
பராஅத் இரவு பயானில் ஷிர்க் செய்பவனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்ற தலைப்பில் பின்வரும் அம்சங்கள்
தன் தவறை திருத்திக் கொள்ளாத நிலையில் பராஅத் இரவிலும் பாவங்கள் மன்னிக்கப்படாத இரு சாரார்
فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ مشرك: إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا(48)النساء وَالَّذِينَ كَفَرُوا لَهُمْ نَارُ جَهَنَّمَ لَا يُقْضَى عَلَيْهِمْ فَيَمُوتُوا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِنْ عَذَابِهَا كَذَلِكَ نَجْزِي كُلَّ كَفُورٍ (36) وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ (فاطر) إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ(56) النساء
ஊசி முனையில் ஒட்டகம் நுழைந்தாலும் ஷிர்க் உடையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள்
إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ (40الاعراف)
ஷிர்க் உடைய தீமைகளைப் பற்றி மக்களுக்கு உதாரணத்துடன் விபரித்த யஹ்யா அலை
عَنِ الْحَارِثِ الأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ أَوْحَى إِلَى يَحْيَى بْنِ زَكَرِيَّا بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ يَعْمَلَ بِهِنَّ وَيَأْمُرَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهِنَّ فَكَأَنَّهُ أَبْطَأَ بِهِنَّ فَأَتَاهُ عِيسَى فَقَالَ: إِنَّ اللَّهَ أَمَرَكَ بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ تَعْمَلَ بِهِنَّ وَيَأْمُرُ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهِنَّ فَإِمَّا أَنْ تُخْبِرَهُمْ وَإِمَّا أَنْ أُخْبِرَهُمْ فَقَالَ يَا أَخِي لاَ تَفْعَلْ فَإِنِّي أَخَافُ أَنْ تَسْبِقْنِيَ بِهِنَّ أَنْ يُخْسَفَ بِي أَوْ أُعَذَّبَ قَالَ فَجَمَعَ بَنِي إِسْرَائِيلَ بِبَيْتِ الْمَقْدِسِ حَتَّى امْتَلأَ الْمَسْجِدَ وَقَعَدُوا عَلَى الشُّرُفَاتِ ثُمَّ خَطَبَهُمْ فَقَال إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ أَعْمَلَ بِهِنَّ وَآمُرَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهِنَّ:أَوَّلُهُنَّ أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا فَإِنَّ مَثَلَ مَنْ أَشْرَكَ بِاللَّهِ كَمَثَلِ رَجُلٍ اشْتَرَى عَبْدًا مِنْ خَالِصِ مَالِهِ بِذَهَبٍ أَوْ وَرِقٍ ثُمَّ أَسْكَنَهُ دَارًا فَقَالَ اعْمَلْ وَارْفَعْ إِلَيَّ فَجَعَلَ يَعْمَلُ وَيَرْفَعُ إِلَى غَيْرِ سَيِّدِهِ فَأَيُّكُمْ يَرْضَى أَنْ يَكُونَ عَبْدُهُ كَذَلِكَ؟ فَإِنَّ اللَّهَ خَلْقَكُمْ وَرَزَقَكُمْ فَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَإِذَا قُمْتُمْ إِلَى الصَّلاَةِ فَلاَ تَلْتَفِتُوا فَإِنَّ اللَّهَ يُقْبَلُ بِوَجْهِهِ إِلَى وَجْهِ عَبْدِهِ مَا لَمْ يَلْتَفِتْ,وَآمُرُكُمْ بِالصِّيَامِ وَمَثَلُ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ فِي عِصَابَةٍ مَعَهُ صُرَّةُ مَسْكٍ كُلُّهُمْ يُحِبُّ أَنْ يَجِدَ رِيحَهَا وَإِنَّ الصِّيَامَ أَطْيَبُ عِنْدَ اللهِ مِنْ رِيحِ الْمِسْكِ وَآمُرُكُمْ بِالصَّدَقَةِ وَمَثَلُ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ أَسَرَهُ الْعَدُوُّ فَأَوْثَقُوا يَدَهُ إِلَى عُنُقِهِ وَقَرَّبُوهُ لِيَضْرِبُوا عُنُقَهُ فَجَعَلَ يَقُولُ: هَلْ لَكُمْ أَنْ أَفْدِيَ نَفْسِيَ مِنْكُمْ ؟وَجَعَلَ يُعْطِي الْقَلِيلَ وَالْكَثِيرَ حَتَّى فَدَى نَفْسَهُ وَآمُرُكُمْ بِذِكْرِ اللهِ كَثِيرًا وَمَثَلُ ذِكْرِ اللهِ كَمَثَلِ رَجُلٍ طَلَبَهُ الْعَدُوُّ سِرَاعًا فِي أَثَرِهِ حَتَّى أَتَى حِصْنًا حَصِينًا فَأَحْرَزَ نَفْسَهُ فِيهِ وَكَذَلِكَ الْعَبْدُ لاَ يَنْجُو مِنَ الشَّيْطَانِ إِلاَّ بِذِكْرِ اللهِ (ابن خزيمة)
அல்லாஹ் நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஐந்து கட்டளைகளைக் கொண்டு செயல்படும்படியும் அதை பனீ இஸ்ராயீல் சமூக மக்களுக்குத் தெரிவிக்கும்படியும் வஹீ அறிவித்தான். யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அதை மக்களுக்குச் சொல்வதில் சற்று தாமதமாகி விட்ட போது அவர்களிடம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் உம்மிடம் ஐந்து கட்டளைகளைக் கொண்டு செயல்படும்படியும் அதை பனீ இஸ்ராயீல் சமூக மக்களுக்குத் தெரிவிக்கும்படியும் வஹீ அறிவித்தான். அதை நீர் மக்களுக்குச் சொல்கிறீரா அல்லது நான் சொல்லட்டுமா என்று கேட்க, உடனே யஹ்யா அலைஹிஸ்ஸலாம் என் சகோதரரே அவ்வாறு செய்து விடாதீர்கள். (அதை நானே சொல்லி விடுகிறேன்.) எனக்குச் சொல்லப்பட்டதை நான் செய்யாமல் அந்த விஷயத்தில் நீங்கள் முந்துவதால் அல்லாஹ் என்னை பூகம்பத்தில ஆழ்த்தி விடுவதையோ அல்லது தண்டிப்பதையோ நான் அஞ்சுகிறேன் என்றார்கள்.
அதற்குப் பிறகு பனீ இஸ்ராயீல் சமூகத்தை பைத்துல் முகத்தஸில் ஒன்று கூட்டினார்கள். மஸ்ஜிதே நிரம்பியது. இடம் பற்றாமல் மக்கள் உயரமான மேடுகளில் ஏறி அமர்ந்திருந்தார்கள். பின்பு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் உபதேசம் செய்தார்கள் அல்லாஹ் எனக்கு ஐந்து கட்டளைகளைக் கொண்டு செயல்படும்படியும் அதை பனீ இஸ்ராயீல் சமூக மக்களுக்குத் தெரிவிக்கும்படியும் வஹீ அறிவித்தான். அதில் முதலாவது அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைப்பது கூடாது. அவ்வாறு இணை வைப்பவருக்கு உதாரணமாகிறது ஒருவர் தன்னுடைய சொந்தக் காசைக் கொண்டு ஒரு அடிமையை வாங்கினார். அவனுக்கு வீடும் கொடுத்து தங்க வைத்து நீ எனக்காக வேலை செய்ய வேண்டும். என்னிடம் மட்டுமே எந்த தகவலையும் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த அடிமை இங்கே அனைத்தயும் அனுபவித்துக் கொண்டு வேறு ஒரு எஜமானுக்கு விசுவாசியாக இருந்தால் , இங்கே உள்ள இரகசியங்களை வேறு எஜமானிடம் தகவல் பரிமாற்றம் செய்தால் எந்த எஜமானர் இதுபோன்ற அடிமைய விரும்புவார் . எனவே அல்லாஹ் தான் உங்களைப் படைத்தான். உங்களுக்கு உணவளிக்கிறான் அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள். நீங்கள் தொழுகைக்கு நின்றால் அங்குமிங்கும் திரும்பாதீர்கள். எதுவரை ஒரு அடியான் முகத்தை திருப்பாமல் இருப்பானோ அதுவரை அல்லாஹ் அந்த அடியானை முன்னோக்குவதை விட்டும் திரும்ப மாட்டான். மேலும் நோன்பு வைக்கும்படி உங்களை நான் ஏவுகிறேன். அதற்கு உதாரணம் ஒரு கூட்டத்தினரின் மத்தியில் ஒரே ஒருவரிடம் ஒரு கஸ்தூரி பை இருக்கிறது. மக்கள் அனைவரும் அதன் வாசனையை நுகர ஆசைப் படுவார்கள். கஸ்தூரியின் வாசனை அந்த அளவுக்கு நறுமணம் கொண்டது. நோன்பாளியின் வாய் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட மேலானது. (எல்லா மலக்குகளும் இவரின் அருகில் இருக்க விரும்புவார்கள் என்றும் கருத முடியும்.)
மேலும் அதிகம் தர்ம ம் செய்யுங்கள் அதற்கு உதாரணம் ஒருவரை எதிரிகள் சிறைப் பிடித்து அவருடைய கைகளை பின் பக்கமாக கட்டி விட்டார்கள். அவருடைய கழுத்தை வெட்டுவதற்கும் தயாராகி விட்டார்கள். இந்த நிலையில் அவர் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் சிறியது முதல் பெரியது வரை அனைத்தையும் தந்து விடுகிறேன் என் உயிரை மட்டும் விட்டு விடுங்கள் என்று கூறி அவ்வாறே தந்து தன் உயிரைப் பாதுகாத்துக் கொண்டார். அவ்வாறு தர்மம் அவரது உயிரை நீண்ட நாள் பாதுகாக்கும்
மேலும் அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். அதற்கு உதாரணம் ஒருவரை அவருடைய எதிரி துரத்திக் கொண்டு வருகிறான். அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பாதுகாப்பான ஒரு கோட்டைக்குள் சென்று புகுந்து கொள்கிறார். அந்த எதிரியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. திக்ரு அதுபோல் ஷைத்தான் என்ற எதிரியை நம்மிடம் நெருங்க விடாமல் செய்யும்
مشاحن: عَنْ أَنَسِ رضي الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَبَاغَضُوا وَلَا تَحَاسَدُوا وَلَا تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا وَلَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ (بخاري)
குரோதம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அடுத்தவரின் குறையை துருவி ஆராயாதீர்கள் அல்லாஹ்வின் அடியார்களான சகோதர ர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِمُؤْمِنٍ أَنْ يَهْجُرَ مُؤْمِنًا فَوْقَ ثَلَاثٍ فَإِنْ مَرَّتْ بِهِ ثَلَاثٌ فَلْيَلْقَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ رَدَّ عَلَيْهِ السَّلَامَ فَقَدْ اشْتَرَكَا فِي الْأَجْرِ وَإِنْ لَمْ يَرُدَّ عَلَيْهِ فَقَدْ باءَ بِالْإِثْمِ زَادَ أَحْمَدُ وَخَرَجَ الْمُسَلِّمُ مِنْ الْهِجْرَةِ (ابوداود)
ஒரு முஸ்லிம் தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்க க் கூடாது. மூன்று நாட்கள் கடந்து விட்டால் அவரை வலியச் சென்று சந்தித்து சலாம் சொல்லட்டும். அவர் பதில் ஸலாம் சொன்னால் நன்மையில் இருவரும் சம மாகி விடுவர். அவ்வாறு அவர் பதில் ஸலாம் சொல்லா விட்டால் அவர் மீது மட்டும் தான் பாவம் நிகழும். இவர் பாவத்தை விட்டும் நீங்கி விடுவார்.
وفي رواية بن أبي شيبة وإن هو سلم فلم يرد عليه ولم يقبل سلامه رد عليه الملك ورد على ذلك الشيطان (مصنف بن أبي شيبة)
மற்றொரு அறிவிப்பில் பதில் ஸலாம் சொல்லா விட்டால் ஸலாம் சொன்னவருக்கு மலக்கு பதில் கூறுகிறார் என்று உள்ளது.
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا تَرْتَفِعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَأَخَوَانِ مُتَصَارِمَانِ (ابن ماجة)
மூன்று பேரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு ஜான் கூட மேலே ஏறாது 1. மக்கள் வெறுக்கும் நிலையில் இமாமத் செய்பவர். 2. 2. கணவன் வெறுக்கும் நிலையில் இரவு முழுவதும் யாருக்கு கழிந்த தோ அத்தகைய பெண். 3. பகைமை உள்ள இரு சகோதர ர்கள்.
பராஅத் இரவிலும் பாவங்கள் மன்னிக்கப்படாத ஆறு நபர்கள்
عن عائشة رض...... قال رسول الله صلّى الله عليه وسلّم .... لَا يَنْظُرُ اللهُ فِيهَا إِلَى مُشْرِكٍ، وَلَا إِلَى مُشَاحِنٍ ، وَلَا إِلَى قَاطِعِ رَحِمٍ، وَلَا إِلَى مُسْبِلٍ ، وَلَا إِلَى عَاقٍّ لِوَالِدَيْهِ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ " (رواه البيهقي في شعب الايمان)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக