11-02-2022 09-07-1443 |
|
بسم
الله الرحمن الرحيم ஹிஜாப் நமது உரிமை |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
நமது குடும்பப் பெண்களின்
மானத்தைப் பாதுகாப்பதில் ஹிஜாப் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஹிஜாப் நமது உரிமை.
இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 25- ம் பிரிவும்
அதற்கு வழி வகுக்கிறது. அத்தகைய ஹிஜாபை அசிங்கப் படுத்தி, இந்திய அரசியல்
சாசன சட்டத்தைக் கேவலப் படுத்திய கயவர்களுக்கு எதிராக, முறையாக நமது எதிர்ப்பைக் காட்டுவது
நமது கடமையாகும்.
தன்
மனைவிமார்களின் வீட்டை ஒருவர் எட்டிப் பார்த்த போது அவருடைய கண்ணை நோண்டி விடுவது
போல் பாவனை காட்டிய நபி ஸல் அவர்கள்
عَنْ أَنَسِ رضي الله عنه أَنَّ
رَجُلًا اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى
رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْتِلُهُ
لِيَطْعُنَهُ (بخاري) باب
الاِسْتِئْذَانُ مِنْ أَجْلِ الْبَصَرِ- كتاب الاستئذان- عَنْ سَهْلِ
بْنِ سَعْدٍ رضي الله عنه أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ جُحْرٍ
فِي دَارِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُكُّ رَأْسَهُ بِالْمِدْرَى فَقَالَ لَوْ عَلِمْتُ
أَنَّكَ تَنْظُرُ لَطَعَنْتُ بِهَا فِي عَيْنِكَ إِنَّمَا جُعِلَ الْإِذْنُ مِنْ
قِبَلِ الْأَبْصَارِ(بخاري) باب مَنِ
اطَّلَعَ فِى بَيْتِ قَوْمٍ فَفَقَئُوا عَيْنَهُ فَلاَ دِيَةَ لَهُ-كتاب الديات -عَنْ
أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اطَّلَعَ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ
فَقَدْ حَلَّ لَهُمْ أَنْ يَفْقَئُوا عَيْنَهُ (مسلم) بَاب تَحْرِيمِ النَّظَرِ
فِي بَيْتِ غَيْرِهِ- كِتَاب
الْآدَابِ
ஒருவன்
நபி ஸல் அவர்களின் வீட்டை எட்டிப் பார்த்தான். அப்போது அதை கவனித்த நபி ஸல்
அவர்கள் ஒரு கத்தியை எடுத்து அவனின் குத்தி விடுவது போல் சைக்கினை செய்து அவனை
எச்சரிக்கை செய்தார்கள். மேலும்
கூறினார்கள். திருட்டுத் தனமாக நமது குடும்ப ப் பெண்களை மறைந்திருந்து எட்டிப் பார்ப்பவனின்
கண்ணை குத்தினாலும் அதற்குப் பரிகாரம் இல்லை.
சில தினங்களுக்கு முன்பு கர்நாடக
மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு
எதிராக சில மாணவர்கள் வேண்டுமென்றே காவித் துண்டு அணிந்து கல்லூரிக்குள் வந்த தால்
பிரச்சனை அதிகமானது. ஹிஜாப் அணிந்து வரும் பெண்களால் இந்தப் பிரச்சினை என்று கருதி
அந்தக் கல்லூரி முஸ்லிம் பெண்கள் இனி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று
தடுத்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களின் உரிமைகளுக்காக போராட்டம்
நடத்தினர். தற்போது நாடு முழுவதும் இந்தப் பிரச்சினை பெரிதாகி வருகிறது.
அறிவின்மை காரணமாக ஹிஜாபை எதிர்ப்பவர்களுக்கு அறிவுப்
பூர்வமாக இஸ்லாம் கூறும் பதில்
இஸ்லாம் கடமையாக்கியுள்ள ஹிஜாப் என்ற
பாதுகாப்பு உடையின் மகத்துவம் புரியாமல் குறை மதியாளர்கள் அதை எதிர்க்கிறார்கள்.
ஹிஜாப் என்பது பெண்களை அடிமைப்படுத்தக் கூடியது என்று நினைக்கின்றனர். இதைச்
சொல்லியே சில நாடுகள் பர்தாவுக்கு தடை விதித்துள்ளன. பிரான்ஸ் நாட்டில் பொது
இடங்களில் பெண்கள் பர்தா அணிந்தால் ரூ.5 லட்சம் அபராதம் என்றும், பர்தா அணியும்படி
பெண்களை கட்டாயப்படுத்தும் ஆண்களுக்கு இரு மடங்கு அபராதம் என்றும் சில வருடங்களுக்கு
முன்னால் சட்டம் இயற்றப்பட்டது. இஸ்லாம்
பெண்களுக்கு வழங்கியுள்ள மாபெரும் பொக்கிஷம் பர்தா. பெண்களை இஸ்லாம் தங்கம் போல்
கருதுவதால் பர்தா என்ற பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கியுள்ளது. கணவன் மட்டும் காண
வேண்டிய அழகு கண்டவர்களுக்கும் விருந்தாகி விடக்கூடாது என்பதும் இதன்
நோக்கமாகும். பர்தாவை எதிர்ப்பவர்கள் பெருகப் பெருக பர்தாவை அணிபவர்கள் பெருகிக்
கொண்டே இருக்கிறார்கள் என்பதை குறை “மதி” யாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முழு
உடலையும் மூடும் பெண்களுக்கு இருக்கும் மன வலிமை அரை குறை ஆடை அணியும் பெண்களுக்கு
இல்லை என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் உரிமையான ஹிஜாபை அசிங்கப் படுத்துவதை உண்மை
முஸ்லிம் பொறுத்துக் கொள்ள மாட்டார்.
சில
தினங்களுக்கு முன் முஸ்கான் என்ற ஃபர்தா அணிந்த மாணவி சுற்றி நின்ற பாசிசக்
கும்பலின் எதிர்ப்பையும் மீறி அல்லாஹு அக்பர் என முழங்கியபடி தைரியமாக
பாசிசவாதிகளின் முகத்தில் கரியைப்பூசியது ஊடகங்களில் வந்தது.
பல வருடங்களுக்கு முன்னால் பிரான்ஸ்
நாட்டின் நான்டேஸ் நகரில் உள்ள ஒரு கடையில் 60 வயது பெண்வக்கீல் ஒருவர் பொருட்களை
வாங்கிக் கொண்டிருந்த போது அருகில் ஒரு முஸ்லிம் பெண்ணும் அவர் கணவரும் ஷாப்பிங்
செய்தனர். அந்த முஸ்லிம் பெண் முழு உடலையும் மறைக்கும் வகையில் பர்தா அணிந்து
இருந்தார். இதைப் பார்த்து அந்த பெண் வக்கீல் கோபம் அடைந்தார். பர்தா அணிந்திருந்த
அந்தப்பெண்ணுடன் சம்பந்தம் இல்லாமல் சண்டை போட்டார். அத்துடன் அந்த முஸ்லிம்
பெண்ணின் பர்தாவைப் பிடித்து இழுத்து கிழித்து எறிந்தார். இதைத் தொடர்ந்து அந்த முஸ்லிம் பெண்ணின் கணவர்
அந்த பெண் வக்கீலை அடித்து உதைத்தார். உடனே பெண் வக்கீல் போலீசில் புகார் செய்ய
போலீசார் அந்த கணவரை கைது செய்தனர்- தினத்தந்தி மே 20
ஃபர்தாவைக் கண்டாலே சங்கிகளுக்கு இந்த
அளவுக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது
அந்தக் காலத்திலேயே ஹிஜாபை அசிங்கப்படுத்திய அதிகாரிக்கு
எதிராக கொதித்தெழுந்த மக்கள்عقيب س
عقيب
سقوط الخلافة دخلت
فرنسا -ولاية قهرمان مرعش - في جنوب تركيا وكانت كل النساء التركيات - رأي
الجنريل الفارسي الحاكم نساء تركيات مخمراتِ-
فقال لهن لقد ذهبت دولة خلافتكم والان انتم
تحت الحكم الفرنسي فاخلعن
الحجاب فرفضت النساء خلع الحجاب -
فمدَّ ذلك اللعينُ يده ليخلع
الحجاب عن امرأة وكان بقربه رجل تركي يبيع اللبن اسمه
امام سوتجو (معناه بائع اللبن) تأخذه حمية المسلم وغيرته علي النساء فأخذ المسدس من حزام الجنريل وقتله
به قامت بعد هذه الحادثة ثورة عارمة أدت
الي طرد العدوِّ وتحرير مدينة قهرمان مرعش...
(تاريخ الدولة العثمانية
உஸ்மானியா பேரரசு வீழ்ந்த பிறகு பிரெஞ்சு படை
துருக்கியின் மர்அஷ் என்ற நகரத்திற்குள் நுழைந்தது அநத நகரத்தில் உள்ள
பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிந்திருந்தனர். இதனைக் கண்ட பிரெஞ்சு படையின் தலைமை
அதிகாரி அந்தப் பெண்களிடம் இஸ்லாமிய ஆட்சி நிறைவடைந்து விட்டது. இப்போது நீங்கள்
பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கிறீர்கள். எனவே உங்களின் ஹிஜாபை கழற்றுங்கள்
என்றார். அந்தப் பெண்கள் கழற்ற மறுத்தனர். இதனால் அந்த பிரெஞ்சு கயவன் ஒரு பெண்ணின் ஹிஜாபை பிடித்துக் கழற்ற முயற்சி
செய்தான். இதனைக் கண்ட அருகில் இருந்த சூதுஜ் என்ற பால் வியாபாரி ஒருவர் தன் கண்
முன்னே முஸ்லிம் பெண்ணின் மானம் பறிபோவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அந்த
அதிகாரியின் துப்பாக்கியை சட்டென்று உருவி அவனைக் கொன்று விட்டார். இந்த நிகழ்வுக்கு அடுத்து பிரெஞ்சு படையை
எதிர்த்து மிகப் பெரும் புரட்சியை அந்த நகரத்தின் மக்கள் நடத்தினார்கள். இதனால்
பிரெஞ்சு படை அந்த நகரத்தை விட்டும் வெளியேறிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
அந்தப் பால் வியாபாரியின் நினைவாக இன்று அதன் நினைவு உருவச் சிலை
வைக்கப்பட்டுள்ளது. (உருவச் சிலை வைப்பது கூடாது இச்சம்பவத்தில்
அதை மட்டும் படிப்பினையாக எடுக்கக்கூடாது.) அந்தப் பால் வியாபாரியின்
நினைவாக இன்று ஒரு கல்லூரியும் உள்ளது.
ஹிஜாபின் அவசியம்
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ
فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ (النور:
{ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا مَا ظَهَرَ مِنْهَا } أي: لا يُظهرْنَ شيئا من الزينة للأجانب، إلا ما لا يمكن
إخفاؤه.(تفسير ابن كثير)(النور:31
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي
الله عنه قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهَاتِ بِالرِّجَالِ مِنْ النِّسَاءِ
وَالْمُتَشَبِّهِينَ بِالنِّسَاءِ مِنْ الرِّجَالِ (ترمذي) عَنْ ابْنِ عُمَرَ رض قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ
بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ (ابوداود) قال رسول الله صلى الله عليه وسلم : لعن الله الناظر والمنظور إليه
(بيهقي
முந்தானையால் தலை,
கழுத்து, மற்றும் நெஞ்சை மறைக்க வேண்டும் என்பதை அன்சாரிப் பெண்கள் கடைபிடித்த விதம்
قَالَتْ عَائِشَةُ رض إِنَّ
لِنِسَاءِ قُرَيْشٍ لَفَضْلا وَإِنِّي وَاللَّهِ مَا رَأَيْتُ أَفْضَلَ مِنْ
نِسَاءِ الأَنْصَارِ أَشَدَّ تَصْدِيقًا بِكِتَابِ اللَّهِ وَلا إِيمَانًا
بِالتَّنْزِيلِ لَقَدْ أُنْزِلَتْ سُورَةُ النُّورِ:"وَلْيَضْرِبْنَ
بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ "انْقَلَبَ رِجَالُهُنَّ إِلَيْهِنَّ
يَتْلُونَ عَلَيْهِنَّ مَا أُنْزِلَ إِلَيْهِنَّ فِيهَا وَيَتْلُو الرَّجُلُ عَلَى
امْرَأَتِهِ وَابْنَتِهِ وَأُخْتِهِ, وَعَلَى كُلِّ ذِي قَرَابَتِهِ, مَا
مِنْهُنَّ امْرَأَةٌ إِلا قَامَتْ إِلَى مِرْطِهَا1 الْمُرَحَّلِ
فَاعْتَجَرَتْ 2 بِهِ تَصْدِيقًا وَإِيمَانًا بِمَا أَنْزَلَ اللَّهُ
مِنْ كِتَابِهِ فَأَصْبَحْنَ يُصَلِّينَ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ مُعْتِجِرَاتٍ كَأَنَّ
عَلَى رُءُوسِهِنَّ الغربان3 .تفسيرابن كثير-رواه ابوداود مختصرا في كتاب اللباس- والمُرَحَّل: ضَرْبٌ من بُرُود
اليَمَن
ஆயிஷா ரழி கூறினார்கள். குரைஷிப் பெண்களுக்கு ஒரு சிறப்பு உண்டு.
அல்லாஹ்வின் வேதத்தை உண்மைப் படுத்துவதில் நிச்சயமாக அவர்களை விட சிறந்தவர்களை
நான் கண்டதில்லை. முக்காடு அணிந்து கொள்ள வேண்டும் என்ற வசனம் இறங்கியவுடன் உடனே
ஆண்கள் தங்களின் வீடுகளுக்குச் சென்று தம் குடும்பப் பெண்களின் எடுத்துக்
கூறியவுடன் அந்தப் பெண்கள் (கடைவீதிக்குச்
செல்ல வேண்டும். ஹிஜாப் வாங்க வேண்டும் என்றெல்லாம் எதிர் பார்க்காமல்) அப்போதைக்கு என்ன துணிகள் வீட்டில் இருந்ததோ
அதையே முக்காடு போன்று ஆக்கி அணிந்து கொண்டனர்.
பொருள்-1,கம்பளித்துணி 2,முக்காடு அணிவது 3,தலையில் கருப்பான காக்கை இருப்பது
போல் 4,வர்ணிப்பார்கள் 5,கூந்தலில்
நறுமணப்புகை
நபி ஸல் அவர்களிடமும் ஹிஜாபைப் பேணிய
பெண் அஸ்மா ரழி
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَالَتْ تَزَوَّجَنِي الزُّبَيْرُ وَمَا لَهُ فِي الْأَرْضِ مِنْ مَالٍ وَلَا
مَمْلُوكٍ وَلَا شَيْءٍ غَيْرَ نَاضِحٍ وَغَيْرَ فَرَسِهِ فَكُنْتُ أَعْلِفُ
فَرَسَهُ وَأَسْتَقِي الْمَاءَ وَأَخْرِزُ غَرْبَهُ وَأَعْجِنُ وَلَمْ أَكُنْ
أُحْسِنُ أَخْبِزُ وَكَانَ يَخْبِزُ جَارَاتٌ لِي مِنْ الْأَنْصَارِ وَكُنَّ
نِسْوَةَ صِدْقٍ وَكُنْتُ أَنْقُلُ النَّوَى مِنْ أَرْضِ الزُّبَيْرِ الَّتِي
أَقْطَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِي
وَهِيَ مِنِّي عَلَى ثُلُثَيْ فَرْسَخٍ فَجِئْتُ يَوْمًا وَالنَّوَى عَلَى رَأْسِي
فَلَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ نَفَرٌ
مِنْ الْأَنْصَارِ فَدَعَانِي ثُمَّ قَالَ إِخْ إِخْ لِيَحْمِلَنِي خَلْفَهُ
فَاسْتَحْيَيْتُ أَنْ أَسِيرَ مَعَ الرِّجَالِ وَذَكَرْتُ الزُّبَيْرَ وَغَيْرَتَهُ
وَكَانَ أَغْيَرَ النَّاسِ فَعَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنِّي قَدْ اسْتَحْيَيْتُ فَمَضَى فَجِئْتُ الزُّبَيْرَ فَقُلْتُ
لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى رَأْسِي
النَّوَى وَمَعَهُ نَفَرٌ مِنْ أَصْحَابِهِ فَأَنَاخَ لِأَرْكَبَ فَاسْتَحْيَيْتُ
مِنْهُ وَعَرَفْتُ غَيْرَتَكَ فَقَالَ وَاللَّهِ لَحَمْلُكِ النَّوَى كَانَ
أَشَدَّ عَلَيَّ مِنْ رُكُوبِكِ مَعَهُ قَالَتْ حَتَّى أَرْسَلَ إِلَيَّ أَبُو
بَكْرٍ بَعْدَ ذَلِكَ بِخَادِمٍ تَكْفِينِي سِيَاسَةَ الْفَرَسِ فَكَأَنَّمَا
أَعْتَقَنِي(بخاري- باب الْغَيْرَةِ-كتاب النكاح
OPEN TIPE கலாச்சாரத்தால்
யாருக்கு நஷ்டம்?
சில வருடங்களுக்கு முன்பு தாய்லாந்தைச் சார்ந்த இளம்பெண்
சென்னை ஏர்ப்போர்ட்டில் இறங்கி ஆட்டோ ஒன்றில் பயணம் செய்த போது
அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோடிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் கூறியது : “அந்த இளம்பெண் என் ஆட்டோவில் பின் சீட்டில் அமர்ந்து பயணம்
செய்தார். அடிக்கடி என் தோள்களைத் தொட்டு சகஜமாகப் பேசினார். நான் உணர்ச்சி
வசப்பட்டு அவரிடம் தவறாக நடக்கமுயன்றேன். அவர் கூச்சல் போட்டதும் விட்டுவிட்டேன்.
மன்னிப்பும் கேட்டேன். எனினும் அவர் போலீசில் சொல்லி விட்டார் [தினத்தந்தி]
இன்றைய காவல் துறையில் சார்பில் பொது
இடங்களில் பெண்கள் தங்களின் நகைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் முஸ்லிம் பெண்களைப்
போன்று ஃபர்தா அணிவதுதான் ஒரே வழி என்று கூறி அறிவிப்புகள் செய்யப்படுகிறது.
பெண்கள் தங்களின் உடலை முடிந்த வரை மறைத்துக் கொள்ள வேண்டும்
என எல்லா மதங்களும் கூறுகின்றன.
உன் பார்வையைத் தாழ்த்திக் கொள். நேராகப் பார்க்காதே. உன் பாதங்களை இணைத்துக் கொள். உன் ஆடைகள் எதை
மறைக்கின்றனவோ அந்த உறுப்புக்களை நீ வெளிக்காட்டாதே --
ரிக் வேதம். புத்தகம் 8. வேதவரி-33
மந்திரம்
GHOONGHAT கூங்காட் என்று சொல்லப்படும் தலையை மறைக்கும்
துணியைப் பற்றி முன் வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. பண்டைய இந்திய.வில் அப்பழக்கம்
இருந்துள்ளது. ஆனால் தற்போது ஜெயின், சீக்கியப் பெண்கள் மட்டும் தான் பெயரளவில்
அதைக் கடை பிடித்து வருகின்றனர்.
ஃபர்தா
பெண்களுக்கு எத்தகைய பாதுகாப்பு என்பதை புரிந்து கொள்ள லண்டனில் நடந்த ஒரு உண்மைச்
சம்பவம்
லண்டனில் பிரபலமான ஒரு தெருவின் ஓரத்தில் இரவு நேரத்தில் இரு காமுகர்கள்
நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். முதலில்
ஒரு முஸ்லிம் பெண் ஃபர்தாவுடன் தனியாகச் சென்றார். அப்பெண்ணை
அவர்கள் எதுவும் செய்யவில்லை. இரண்டாவதாக ஒரு பெண் தனிமையில் அரைகுறை ஆடையுடன் சென்றாள். அப்பெண்ணை இருவரும்
கடத்திச் சென்று பலாத்காரம் செய்து விட்டனர். அந்தப் பெண்ணை கடத்தும்போது அந
தெருவில் இருந்த கேமராவில் பதிவானதால் குற்றவாளிகள் விரைவில் பிடுபட்டு, தண்டிக்கப்பட்டனர்
அதற்கு முன்பு அவர்களை கோர்ட்டில் விசாரிக்கும்போது நீதிபதி அவ்விருவரிடமும்
உங்களுக்கு முன்னால் ஒரு முஸ்லிம் பெண்ணும் தனிமையில் தானே சென்றார். அவரை நீங்கள் எதுவும் செய்யாமல் இந்தப் பெண்ணை
மட்டும் பலாத்கார செய்ய என்ன காரணம் என்று கேட்க, உடனே அவ்விருவரும் அந்த முஸ்லிம்
பெண் தனியாக நடந்து செல்லவில்லை. இருபுறமும் இரு ஆண்கள் துணைக்குச் சென்றார்கள்.
என்று கூற, நீதிபதி அதை மறுக்கிறார்.
வீடியோவில் அந்த முஸ்லிம் பெண் தனியாக செல்வதாக பதிவாகியுள்ளது. என்று கூற, அவ்விருவரும் அதை மறுத்து திடகாத்திரமான இரு ஆண்களின்
துணையுடன் அப்பெண் சென்றதாக கூறினர். நீதிபதிக்கு இது வித்தியாசமாக இருக்கவே
அவர்களிடம் வீடியோவின் பதிவை காண்பிக்கிறார். அதில் அந்த பெண் தனிமையில்
சென்றதாகவே பதிவாகியுள்ளதைக் கண்டு அந்த காமுகர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும்
அடைந்தனர். உண்மையில் நடந்த விபரம் என்னவென்றால் முறையான ஃபர்தாவோடு அந்த முஸ்லிம் பெண் சென்றதால் அந்த
காமுகர்களின் கண்களுக்கு அல்லாஹ் இவ்வாறு காட்டியுள்ளான்.
பல நேரங்களில் ஆண்களின்
உள்ளத்தில் தவறான சிந்தனைகள் ஏற்படுவதற்கு பெண்களின் உடைகள் காரணமாக உள்ளன
عَنْ
أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا تَرَكْتُ بَعْدِي
فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنْ النِّسَاءِ (بخاري)كتاب النكاح
பெண்களின் உடைகள் தான் அவர்களுக்கு
எதிரான குற்றங்களுக்குக் காரணம் என பாசிசவாதிகள் வாயாலேயே வந்துள்ளது
சில வருடங்களுக்கு முன்னால் பா.ஜ.க.வின் மத்தியப்பிரதேச
மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் என்பவர் போபாலில் பேசும்போது உடலை மறைத்து
ஆடை அணிந்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் தமிழ் நாட்டில் பெண்கள் தங்கள் உடலை ஓரளவு மறைத்து
ஆடை அணிவதால் அங்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள்
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக உள்ளது. கடந்த வாரம் நான் சென்னைக்கு சென்ற
போது அங்கிருந்த சில போலீஸ் அதிகாரிகளை சந்தித்துப் பேசினேன். அப்போது பெண்களுக்கு
எதிரான குற்றங்கள் இங்கு குறைவாக இருப்பதற்கு அவர்கள் உடுத்தும் ஆடைகள் கண்ணியமாக
இருப்பதும் ஒரு காரணம் என்று அந்த போலீஸ் அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக அவர்
கூறினார்.
பெண்களின் ஒழுக்கக்கேடு தான்
அவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கியகாரணம் என்று கூறும் மற்றொரு
அரசியல்வாதி
இரு வாரம் முன்பு தேசியவாத காங்கிரஸின் பெண் தலைவரும்,
மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான ஆஷா மிர்ஜே என்பவர் கூறும்போது
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்திற்கு பெண்கள் தான் காரணம். என்றார். மேலும்
அவர் கூறும்போது டில்லியில் 2012 –ல்
ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
இதற்குக் காரணம் அந்தப் பெண் தான். இரவு 11 மணிக்கு சினிமா பார்க்க ஆண் நண்பருடன்
அவர் ஏன் செல்ல வேண்டும். ? மும்பையில் பெண் புகைப்பட நிருபர் ஒரு
கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட போதிலும் அந்தப் பெண் மீது தவறு உள்ளது. ஏனெனில் மாலை 6 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த
இடத்திற்கு ஆண் நண்பருடன் ஏன் அப்பெண் செல்ல வேண்டும். இது போன்றவைகளை தவிர்த்து வந்தால் பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள்
நடைபெறாது. என்றார். இவர் பேசிய பேச்சு அம்மாநில ஊடகங்களில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அமைப்பின்
நிர்வாகியே, பெண்களுக்கு எதிராக ?? பேசுவதா ? என பலரும் குரல்
எழுப்பி கடைசியில் மன்னிப்புக் கேட்க வைக்கப்பட்டார்.
பாதுகாப்பு இல்லாத நிலையில்
பெண்கள் வேலைக்குச் செல்வதும் முக்கியக் காரணங்களில் ஒன்று
சில வருடங்களுக்கு முன் இளைஞர்களின் கனவுலகமான சென்னை ஐ.டி.
பார்க்கில் பணி புரிந்த உமா மகேஸ்வரி என்ற
பெண் இரவு 10 மணிக்கு மேல் தனிமையில் வெளியே திரும்பும் போது பலாத்காரம்
செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பல நாட்கள் கழித்து அப்பெண்ணின் அழுகிய உடலை அருகில்
உள்ள புதரில் கண்டு பிடித்தனர். டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த
கொடுமைக்குப் பிறகு அசோசேம் என்ற ஒரு தொழில் வர்த்தக அமைப்பு ஆய்வு நடத்தியது.
அதில் நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பின்மை காரணமாக இரவு நீண்ட நேரம்
பணிபுரிவதை பெண்கள் விரும்புவதில்லை என தெரிய வந்துள்ளது.
فَالصَّالِحَاتُ
قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ (النساء34) حَافِظَاتٌ لِلْغَيْبِ أى إذا
كان الأزواج غير شاهدين لهن حفظن ما يجب عليهن حفظه فى حال الغيبة من الفروج
والبيوت والأموال(تفسير النسفي) (لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ
قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ)(7الطلاق) ولم يقل
الله من قُدرتْ عليه رزقه
அனைத்து முஸ்லிம் பெண்களிடமும் ஃபர்தா அணியும் பழக்கம்
வந்துவிட்டால் எதிர்ப்பவன் எவனும் இருக்க மாட்டான்
முஸ்லிம் பெண்கள் அனைவரிடமும் ஹிஜாப்
அணியும் பழக்கம் வந்து விட்டால் எவனும் அதற்கு எதிரான பிரச்சினை எதையும் கொண்டு வர
முடியாது. உதாரணமாக சீக்கியர்கள் அனைவருமே தாடி வைத்துள்ளனர். அவர்களில் தாடி
வைக்காத யாரையும் பார்க்க முடியாது. எனவே அவர்கள் தங்களுடைய அடையாளங்களுடன்
எப்பேற்பட்ட அரசாங்க வேலைகளில் பணியாற்ற முடிகிறது. ஆனால் அதுவே தாடி வைத்த
முஸ்லிம்களில் பலருக்கு எத்தனையோ அரசாங்க உத்தியோகங்கள் மறுக்கப் படுகின்றன.
காரணம் சீக்கியர்கள் தங்களுடைய மதச் சடங்காக பின்பற்றும் அளவுக்கு முஸ்லிம்களிடம்
தாடி என்ற சுன்னத் பின்பற்றப் படுவதில்லை. இதுபோல் ஹிஜாப்.
பொது இடங்களில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக கலந்து விடக்கூடாது என்பதை
வலியுறுத்தும் ஹதீஸ்கள்
பெண்கள் பொது
வணக்கஸ்தலங்களுக்கு வருவதால் ஆண்களுடன் சந்திக்க நேரிடும் என்பதாலேயே பெண்கள்
வீட்டில் தொழுவது சிறந்தது என்றார்கள்
عَنْ عَبْدِ اللَّهِ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةُ الْمَرْأَةِ فِي بَيْتِهَا أَفْضَلُ مِنْ
صَلَاتِهَا فِي حُجْرَتِهَا وَصَلَاتُهَا فِي مَخْدَعِهَا أَفْضَلُ مِنْ صَلَاتِهَا فِي بَيْتِهَا (ابوداود)عن عَائِشَةَ رضي الله عنها لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ
الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي
إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ
الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ (مسلم) بَاب خُرُوجِ النِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ- كِتَاب الصَّلَاةِ
பெண்கள் பள்ளிக்கு வருவது
அனுமதிக்கப்பட்ட காலத்தில் பல நிபந்தனைகளுடன் தான் அந்த அனுமதி
வழங்கப்பட்டிருந்தது
عَنْ أَبِي هُرَيْرَة رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَمْنَعُوا إِمَاءَ
اللَّهِ مَسَاجِدَ اللَّهِ وَلَكِنْ لِيَخْرُجْنَ وَهُنَّ تَفِلَاتٌ (ابوداود) عَنْ
زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا
(مسلم)-عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ
بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ (مسلم) بَاب خُرُوجِ النِّسَاءِ إِلَى
الْمَسَاجِدِ- كِتَاب الصَّلَاةِ
பெண்கள் பள்ளிக்கு வருவது
அனுமதி வருவது அனுமதிக்கப்பட்ட அக்காலத்தில் அவர்கள் நுழையும் பாதை தனியாக
இருந்தது
عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ : لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ قَالَ نَافِعٌ : فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ
حَتَّى مَاتَ (طبراني) ورواه ابوداود مختصرا
பெண்கள் பள்ளிக்கு வர
அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் கடைசி வரிசையில் தான் பெண்கள் நிற்க வேண்டும்
என்ற அறிவுரை.
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ صُفُوفِ الرِّجَالِ
أَوَّلُهَا وَشَرُّهَا آخِرُهَا وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ آخِرُهَا وَشَرُّهَا
أَوَّلُهَا (مسلم)باب تَسْوِيَةِ الصُّفُوفِ-كتب
الصلاة قَالَ النَّوَوِيّ: وَإِنَّمَا فَضَّلَ آخِر صُفُوف
النِّسَاء
الْحَاضِرَات مَعَ الرِّجَال لِبُعْدِهِنَّ مِنْ مُخَالَطَة الرِّجَال
وَرُؤْيَتهمْ وَتَعَلُّق الْقَلْب بِهِمْ عِنْد رُؤْيَة حَرَكَاتهمْ وَسَمَاع
كَلَامهمْ وَنَحْو ذَلِكَ ، وَذَمَّ أَوَّل صُفُوفهنَّ بِعَكْسِ ذَلِكَ وَاَللَّه
أَعْلَم (شرح النووي علي مسلم)
ஆண்களுடன் பெண்கள் கலந்து
விடக்கூடாது என்பதற்காகவே பெண்களை பாதை ஓரத்தில் நடந்து செல்லும்படி கூறினார்கள்
عَنْ أَبِي أُسَيْدٍ
الْأَنْصَارِيِّ رضي الله عنه أَنَّهُ
سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ
مِنْ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ اسْتَأْخِرْنَ
فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيقِ فَكَانَتْ الْمَرْأَةُ تَلْتَصِقُ
بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا
بِهِ (ابوداود-بَاب فِي مَشْيِ النِّسَاءِ مَعَ الرِّجَالِ فِي الطَّرِيقِ-كتاب الادب
தவாஃபில் கூட ஆண்களுடன்
பெண்கள் கலந்து விடாமல் தவாஃப் செய்ய அறிவுரை
عن عَطَاءٌ إِذْ مَنَعَ ابْنُ هِشَامٍ النِّسَاءَ الطَّوَافَ
مَعَ الرِّجَالِ قَالَ كَيْفَ يَمْنَعُهُنَّ وَقَدْ طَافَ نِسَاءُ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الرِّجَالِ قُلْتُ أَبَعْدَ الْحِجَابِ
أَوْ قَبْلُ قَالَ إِي لَعَمْرِي لَقَدْ أَدْرَكْتُهُ بَعْدَ الْحِجَابِ قُلْتُ
كَيْفَ يُخَالِطْنَ الرِّجَالَ قَالَ لَمْ يَكُنَّ يُخَالِطْنَ كَانَتْ عَائِشَةُ
رَضِيَ اللَّهُ عَنْهَا تَطُوفُ حَجْرَةً مِنْ الرِّجَالِ لَا تُخَالِطُهُمْ
فَقَالَتْ امْرَأَةٌ انْطَلِقِي نَسْتَلِمْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ قَالَتْ
انْطَلِقِي عَنْكِ وَأَبَتْ.. يَخْرُجْنَ مُتَنَكِّرَاتٍ بِاللَّيْلِ فَيَطُفْنَ
مَعَ الرِّجَالِ وَلَكِنَّهُنَّ كُنَّ إِذَا دَخَلْنَ الْبَيْتَ قُمْنَ حَتَّى
يَدْخُلْنَ وَأُخْرِجَ الرِّجَال (بخاري) بَاب طَوَافِ النِّسَاءِ مَعَ الرِّجَالِ-كتاب
الحج
கப்ரில் கூட ஆண்
ஜனாஸாவையும், பெண் ஜனாஸாவையும் ஒன்றாக அடக்குவது மக்ரூஹ்
لا يدفن في قبر واحد ميتان ما أمكن وإن اجتمع موتى في قحط
وموتان جعلنا الرجلين والثلاثة في قبر واحد وقدمنا الأفضل إلى جدار اللحد فيقدم
الأب على الابن والابن على الأم لمكان الذكورة ولأنه الأحسن في هيئة الوضع ولا
يجمع بين الرجال والنساء فإن ظهرت الضرورة جعلنا بينهما حاجزا من التراب(شرح روض
الطالب-شافي)-وَيُكْرَهُ في الدَّفْن اخْتِلَاطُ الرِّجَالِ بِالنِّسَاءِ من غَيْرِ
حَاجِزٍ (البحر الرائق-حنفي)
சகோதரிகள் என்றாலும்
விபரம் தெரிந்த ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் கூட ஒன்றாக படுக்க வைக்கக்
கூடாது
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ
بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ
أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ (ابوداود- بَاب مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ- كِتَاب الصَّلَاةِ
ஆண்களும்,
பெண்களும் பொது இடங்களில் ஒன்றாக கலந்து விடுவதைப் பற்றி இவ்வளவு எச்சரிக்கைகள்
இருக்க, இன்று நடைபெறும் அனாச்சாரங்கள்
நிச்சயம் அல்லாஹ்விற்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ்வின்
அருளைப் பெற வேண்டிய எத்தனையோ திருமண நிகழ்வுகள் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுக்
கொண்டிருக்கிறது
வீட்டில் இருக்கும் போது
கணவனுக்கு முன்னால் தன்னை அழகு படுத்திக் கொள்ளாத பல பெண்கள் திருமணம் போன்ற
நிகழ்ச்சிகளில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சொல்லப் போனால்
சாதாரண நேரங்களில் பர்தா அணியும் பெண்கள் அழகான புடவை அணிந்து திருமண
நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அழகு
மறைந்து விடும் என்பதற்காக ஃபர்தாவை தவிர்க்கும் கொடுமையை சில இடங்களில் பார்க்க
முடிகிறது
சில மண்டபங்களில் ஆண்கள்
பகுதி. பெண்கள் பகுதி என தனித்தனியாக பிரித்தாலும் வீடியோ மூலம் பெண்கள் பகுதியை
குளோசப்பில் காட்டி விடுகின்றனர்.அந்நியப் பெண்களை நன்கு ரசித்துப் பார்ப்பதற்கு
வசதியாக இந்த வீடியோ வசதியாக ஆகி விடுகின்றது. தவறான ஒவ்வொரு பார்வையும் விபச்சாரத்தின் ஒரு
அங்கம் தான்
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ مَا رَأَيْتُ
شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ
حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ
وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ
وَيُكَذِّبُهُ (بخاري)
قال الإمام ابن القيم رحمه الله: "واختلاط الرجال
بالنساء سبب لكثرة الفواحش والزنا- (الاختلاط بين الواقع والتشريع)
பெண்ணிடம் பேசிக்
கொண்டிருந்த வேட்டைக்காரனிடம் நீ வேட்டையாடப்பட்டு விடாமல் பார்த்துக் கொள் என
அறிவுரை
ورأى بعض الحكماء صياداً يُكلم امرأة فقال: ياصياد اِحذر أن
تصاد- وقال بعض الحكماء إياك ومخالطة النساء فإن لحظ المرأة سهم، ولفظها سُمٌّ -(الاختلاط
بين الواقع والتشريع)
சிங்கத்துக்குப் பின்னால்
கூட நடக்கலாம். ஆனால் ஒரு அந்நியப்
பெண்ணுக்குப் பின்னால் நடக்கக் கூடாது
وقال سليمان بن داود عليهما السلام لابنه: امش وراء الأسد
ولاتمش وراء المرأة..(الاختلاط بين الواقع والتشريع)
ஒரு பெண்ணுக்குப்
பின்னால் நடந்து செல்வதை விரும்பாத மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பத்தினித்தனம்
رُوى أن موسى عليه السلام لما جاءته بالرسالة قام يتبعها،
وكان بين موسى وبين أبيها ثلاثة أميال، فهبت ريح فضمت قميصها فوصفت عجيزتها، فتحرج
موسى من النظر إليها فقال: أرجعي خلفي وأرشديني إلى الطريق بصوتك وقيل: إن موسى
قال ابتداء: كوني ورائي فإني رجل عبراني لا أنظر في أدبار النساء، ودليني على
الطريق يمينا أو يسارا، فذلك سبب وصفها [ له ] بالامانة، قاله ابن عباس.رضي الله عنه قال الله تعالي (قَالَتْ
إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ (26القصص) (تفسير القرطبي)
திருமண மண்டபங்களில்
அந்நிய ஆண்களைக் கவரும் விதமாக உடை அணிவதால் அவர்களைப் பார்க்கும் ஆண்களின் மீது
ஏற்படும் குற்றத்தைப் போல் அந்தப் பெண்களின் மீது பாவம் நிகழும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக